Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
MAYIL POLA
BHAVA THARINI
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒண்ணு
மயில் போல பொண்ணு ஒண்ணு
கிளி போல பேச்சு ஒண்ணு
குயில் போல பாட்டு ஒண்ணு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
மயில் போல பொண்ணு ஒண்ணு
பொண்ணு ஒண்ணு...
வண்டியில வண்ண மயில் நீயும் போன
சக்கரமா என் மனசு சுத்துதடி
மனதார மல்லி மரிகொழுந்து செம்பகமே
முன முறியாப் பூவே என முரிச்சதேனடியோ
தங்க முகம் பார்க்க தெனம் சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனைத் தரலாம்
குயில் போல பாட்டு ஒண்ணு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
மயில் போல பொண்ணு ஒண்ணு
பொண்ணு ஒண்ணு...
வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல்
மல்லிகப் பூ பந்தளோட வந்தது யாரு
சிறு ஓலையில உன் நெனப்பா எழுதி வெச்சேன்
ஒரு எழுத்தரியாத காத்தும் வந்து இழுப்பதும் என்ன
குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே
முத்துச் சுடர் ஒளியே ஒரு முத்தம் நீ தருவாயா
குயில் போல பாட்டு ஒண்ணு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
மயில் போல பொண்ணு ஒண்ணு
மயில் போல பொண்ணு ஒண்ணு
கிளி போல பேச்சு ஒண்ணு
குயில் போல பாட்டு ஒண்ணு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
மயில் போல பொண்ணு ஒண்ணு
பொண்ணு ஒண்ணு...