Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thottu Thottu :: isaiwave.com
Ramesh Vinayakam
,
Srivardhini
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட ஆசை வருகிறதே
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட ஆசை வருகிறதே
துள்ளி துள்ளி உந்தன் மடியிலே பனித்துளி மனசு விழுகிறதே
நட்சத்திர நடுக்கம் கண்களிலே
மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே
ஒரு கிராம் மின்னல் இடையினிலே
நான் உனக்கென பிறந்தேன் பூமியிலே
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட ஆசை வருகிறதே
துள்ளி துள்ளி உந்தன் மடியிலே பனித்துளி மனசு விழுகிறதே
நட்சத்திர நடுக்கம் கண்களிலே
மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே
ஒரு கிராம் மின்னல் இடையினிலே
அடி எப்படி நீ பரந்த பூமியிலே
ஹே தொட்டு செல்லும் தொட்டு செல்லும்
தொட்டு தொட்டு தொட்டு செல் ஹி
மொகம்மது மாறே மேரே ஹோசு மாறே
ஹோசு மாறே ஹய்யே ஹோசு மாறே
உள்ளே உள்ளே உனக்கு சாம்பய்ய யா யா
உள்ளே உள்ளே உனக்கு சாம்பய்ய
உலகெங்கிலும் சுகம் உள்ளது
அதை வாங்கிட பணம் உள்ளது
மனசு மயகுது எதுக்காகே
உள்ளே உள்ளே
நமக்கானவன் யார் என்பதை
நம் கண்களால் நாம் தேடனும்
மனசு மயங்குது அதுக்காக
உள்ளே உள்ளே
பார்வை சொல்லும் காதல்
பாதை மாறி போனால்
அழகு பெண்ணின் வாழ்கை
அப்போது என்னாகுமோ
காதல் கொள்ளும் ஆண்கள் தவறு செய்வது இல்லை
கள்ள நெஞ்சத்தில் பெண் காதல் குடி கொள்ளுமோ
காதல் சுகமான தேடல்
உயிரில் விழுகின்ற சாரல்
துளிகள் கடலென பெருகிட பெருகிட
நதிகள் வீசுதே காதல் காதலே
மொகம்மது மாறே மேரே ஹோசு மாறே
ஹோசு மாறே ஹய்யே ஹோசு மாறே
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட ஆசை வருகிறதே
சில நேரங்கள் விழ வெய்கிராய்
சில நேரங்கள் எழ வைக்கிறாய்
எதுக்கு எதுக்கிந்த விளையாட்டு
உள்ளே உள்ளே
விழ வைப்பதும் எழ வைப்பதும்
அழ வைப்பதும் சுகம் சேர்ப்பதும்
அழகு பதுமையின் கைய்யோடு
உள்ளே உள்ளே
பாதி இதயம் அங்கே
மீதி இதயம் இங்கே
எனது நெஞ்சத்தை ஏனடி துண்டாகினாய்
அந்த நிலைதான் இங்கும்
காதல் இதுதான் எங்கும்
உடைந்த உள்ளதை
முத்தத்தில் ஒன்றாகலாம்
மொகம்மது மாறே மேரே ஹோசு மாறே
ஹோசு மாறே ஹய்யே ஹோசு மாறே