Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aasaikku Alavethu (Male Version)
Armaan Malik
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
முடிவெல்லாம் மாயம் செய்தும்
இரவும் இங்கு விடியாது
கண்ணாடி கோப்பை கையில்
இன்பம் என்றும் புரியாது
விளையாடு உலகம் உண்டு
விதிகள் இங்கு கிடையாது
மோகம் மீறி தாகம் தீர
ஒன்றாய் கூடி கொண்டாடு
ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது
ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது
முடிவெல்லாம் மாயம் செய்தும்
இரவும் இங்கு விடியாது
கண்ணாடி கோப்பை கையில்
இன்பம் என்றும் புரியாது
விளையாடு உலகம் உண்டு
விதிகள் இங்கு கிடையாது
மோகம் மீறி தாகம் தீர
ஒன்றாய் கூடி கொண்டாடு
ஆசைக்கு அளவேது (ஆசைக்கு அளவேது)
இளமைக்கு முடிவேது (இளமைக்கு முடிவேது)
ஆசைக்கு அளவேது (ஆசைக்கு அளவேது)
இளமைக்கு முடிவேது (இளமைக்கு முடிவேது)
தடைகள் போட்டாலும்
காற்றோடு காற்றாவோம் கை கோர்த்து
தடை வந்தாலும் வெல்வோம்
ஒரு போதும் இனி நம்மை
வெல்ல ஆள் இல்லை செல்வோம்
உலகின் எல்லை இமை மூடாமல் நீ
இரவெல்லாம் விளையாடு
தடை போடாதே இங்கு
தனிமைக்கு இடம் ஏது
குற்றங்கள் கூறாதே
முடிவில்லா சொர்கம் கண் முன் காண்கிறோம்
ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது
ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது