Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kadhalaada (Reprise)
Anirudh Ravichander, Shashaa Tirupati, Namratha, Pooja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
காதலாட காதலாட காத்திருந்தேனே
ஆசை நூலில் பாசம் பூக்கள் கோர்த்திருந்தேனே
செய்யாத மாதவம் நீயே
பொய்யாத பேரருள் நீயே
ஓயாத தேன்மழை அதை ஏந்தவே
புது பூமி செய்வோமே
உன்னோடு வாழ்வது ஆனந்தமே
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே
இல்லைகள் இங்கில்லை பேரின்பமே
தாய் என்னும் தங்க தெய்வம் மாறாத அன்பின் வதனம்
பாராலும் பெண்மைக்குள்ளே தாய் என்ற உண்மை மலரும்
நீங்காத நேசம் தன்னை தூங்காத தாய்மை தழுகும்
சேய் ஏந்தும் தொட்டில் ஆகி தாய் கொண்ட தியாகம் வளரும்

உன்னோடு உன்னோடு வாழ்வது
உன்னோடு வாழ்வது ஆனந்தமே