Pattu Onna
Ilaiyaraaja, S.P. Balasubrahmanyam & S. Janaki
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
பாட்டு உன்னை இழுக்குத
ஆமா ஆமா
அதைக் கேட்டு நெஞ்சம் அலைங்குத
ஆமா ஆமா
என்னா பூட்டி புடிச்சு வைப்பே பூட்டு
கிளியும் இல்ல காட்டு குயிலும் இல்ல
கேட்டா இறங்குதில்ல
தந்தா நந்தா நந்தானா
பாட்டு உன்னை இழுக்குத
ஆமா ஆமா
அதைக் கேட்டு நெஞ்சம் அலைங்குத
ஆமா ஆமா
நீரோடு மெலி நீரா நீரான
ஜனன் தேன் நழுங்கு வந்தா சேரான
சாராத சத்தத்தல சீரான
சரி பிரிய வரஞ்சன்னா மேரான
சந்தான பூனை லாடி போச்ச
தாமலை சுத்தாத
சந்தான மாம்பூரால
நா வந்தா கண்ணு சுத்தாத
பொன்னான பையாத்தணியா காவடி
பொன்னான என் புத்தா காவடி
என்னோடவும் செப்போல பெண்ணே நீ
எங்கே சொன்னா கண்ணே இப்போது
பாட்டு படிக்கும் குயிலே
ஆமா ஆமா
உன் பாட்ட நீ பாட்டு ஒயிலே
ஆமா ஆமா
பூட்டி புடிச்சு வைப்பே வீட்டு கிளியே
உன்ன காட்டில் தொரத்தி ரெண்டு போட்டு
இறங்க வைப்பே
தந்தா நந்தா நந்தானா
பாட்டு படிக்கும் குயிலே
ஆமா ஆமா
உன் பாட்ட நீ பாட்டு ஒயிலே
ஆமா ஆமா
வித்தார கள்ளி இவளை கொஞ்சம் பாரு
இவ தொட்டா உடம்பில் ஒட்டி கொள்ளும் சேரு
வித்தார கள்ளி இவளை கொஞ்சம் பாரு
இவ தொட்டா உடம்பில் ஒட்டி கொள்ளும் சேரு
சட்டாள முழு தானா இல்ல போட்டாத சிரிச்சேடா
சந்தான கிளி சந்தான கிளி சந்தானா
அட சந்தான கிளி சந்தான கிளி சந்தானா
நீ என்ன தென் மருமை அரசாணியா
நெசமாக வந்திருக்கும் அலிராணியா
நான் என்ற எண்ணம் கொண்டு நடக்காதம்மா
நடந்தா தங்கையா கிட்ட நடக்காதம்மா
இல்லாதத சொல்லாதத எல்லாருக்கும் சொல்லாதே
எம்மா எம்மா சும்மா சும்மா அங்கே இங்கே துள்ளாதே
பெண்ணாக வந்தாலே பெரும் பாக்கியம்
முன்னோர்கள் சொன்னாரடி ஒரு வாக்கியம்
வாயாடியே உன்போல பெண்ணாலே
பெண்ணின் புகழ் மங்கும் தன்னாலே
பாட்டு படிக்கும் குயிலே
ஆமா ஆமா
உன் பாட்ட நீ பாட்டு ஒயிலே
ஆமா ஆமா
பூட்டி புடிச்சு வைப்பே வீட்டு கிளியே
உன்ன காட்டில் தொரத்தி ரெண்டு போட்டு
இறங்க வைப்பே
தந்தா நந்தா நந்தானா
பாட்டு படிக்கும் குயிலே
ஆமா ஆமா
உன் பாட்ட நீ பாட்டு ஒயிலே
ஆமா ஆமா