Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaaji Vaaji
A. R. Rahman
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னைகையோ வவ்வல் வவ்வல்
உன் பூவிழி பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் பதறுமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
அன்பா வாளையெடு அழகை சாணையிடு
உன் ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு
அடி நெட்டை நிலவே ரெட்டை திமிரே
நெஞ்சில் முட்டி கொல்லு
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ வவ்வல் வவ்வல்
ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்
புன்னகை பேரரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பீரா
புன்னகை பேரரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பீரா
விடியும்வரை மார்புக்குள் இருப்பீரா
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வீரா
Oh, பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம்
செயல் புயல் நானடி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னைகையோ வவ்வல் வவ்வல்
பொன் வாக்கியமே வாய் வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்து கொண்டேன் சுகம் சுகம் கண்டேன்
ஆனந்த வெறியில் நான் ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி வெண்ணிலவை சகதியும் ஆக்கிவிட்டேன்
அடடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ
வாஜி வா வா வா வா
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னைகையோ வவ்வல் வவ்வல்
உன் பூவிழி பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் பதறுமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி