Skip to content

Kutti Pisase

G.V. Prakash Kumar
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்ல தாங்கலயே சுட்டி பிசாசே சுட்டி பிசாசே உன்னால தூங்கலயே டுவின் டவர் மேல ஏர்கிராப்ட் போல என்மேல மோதனா என்னாவது உன்மேல மோதி உற்சாகம் கூடி உண்டாக தானே நான் மேமாசம் பெண்ணானது ஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்கா ஹே டண்டனக்கா நக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா ஹே டனக்குனக்கா ஹே டண்டனக்கா நக்கா நக்கா நக்கா நக்கா டோய் குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்ல தாங்கலயே ஹே...சுட்டி பிசாசே சுட்டி பிசாசே உன்னால தூங்கலயே கண்ணா உன் கால்சாட்டையாய் நீ போடு மேல் சட்டையாய் என்ன நீ ஹே அடிச்சிகோ வா வா அன்பே உன் ஆசப்படி நீதான் என் ஆடையடி இரவிலே ஹே இருட்டிலே வா வா வா ஒவ்வொரு நாளும் என்ன திருடு திருடு ஒவ்வொரு இரவா மெல்ல வருடு வருடு நட்டகுறி உடம்பில் கொஞ்சம் தெரியும் தெரியும் விடிஞ்ச பின்னாலும் அது எரியும் எரியும் எல்லைகள் எப்போதும் தாண்டாதே ஹே ஹே நீ என்ன அவ்வாறு தூண்டாதே ஹே ஹே ஹேய் ஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்கா ஹே டண்டனக்கா நக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா டனக்குனக்கா டண்டனக்கா டனக்குனக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா நக்கா டோய் குட்டி பிசாசே குட்டி பிசாசே என்ன நீ ஏன் பிடிச்ச ஜாக்கி ஜான் பாதி டாம் க்ரூஸ் பாதி நீதான்னு நான் நெனைச்சேன் அப்டியா ஹேய்...ஹேய்...ஹேய்...ஹேய் உன் பேற உச்சரிச்சேன் என் நாக்க எச்சரிச்சேன் வேறொரு வேறொரு பேர் சொல்ல கூடாது அயல்நாட்ட கட்டி கட்டி அணைக்காத ஷில்பா ஷெட்டி உனக்கு நா ஹா ஹா எனக்கு நீ வா வா வா தினசரி கேட்டா இது தருமா தருமா தருமா படுக்கையா போட்ட பக்கம் வருமா வருமா வருமா புடித்திடு மெல்ல இது இடைதான் இடைதான் உனக்கென திறந்த டாஸ்மாக் கடைதான் முத்தாட முத்தாட பத்தாது ஹோய் பத்தாமல் போனாலும் கத்தாதே ஹே ஹே ஹேய் ஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்கா ஹே டண்டனக்கா நக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா டனக்குனக்கா டண்டனக்கா டனக்குனக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா நக்கா டோய் குட்டி பிசாசே குட்டி பிசாசே(ஹே ஹே ) உன் தொல்ல தாங்கலயே(ஹே ஹே ) சுட்டி பிசாசே சுட்டி பிசாசே(ஹே ஹே ) உன்னால தூங்கலயே டுவின் டவர் மேல ஏர்கிராப்ட் போல என்மேல மோதனா என்னாவது உன்மேல மோதி உற்சாகம் கூடி உண்டாக தானே நான் மே மாசம் பெண்ணானது ஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்கா ஹே டண்டனக்கா ஹே நக்க நக்க நக்க நக்க ஹே டண்டனக்கா ஹே டனக்குனக்கா ஹே டண்டனக்கா நக்க நக்க நக்க நக்க டோய் டண்டனக்கா டனக்குனக்கா டண்டனக்கா டனக்குனக்கா டனக்குனக்கா நக்க நக்க நக்க நக்க நக்க ஹே டண்டனக்கா யக்கா ஹே டண்டனக்கா யக்கா ஹே டண்டனக்கா யக்கா யக்கா யக்கா யக்கா யக்கா ஹே டண்டனக்கா யக்கா ஹே டண்டனக்கா யக்கா ஹே டண்டனக்கா யக்கா யக்கா யக்கா யக்கா யோய்