Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pacha Kili Paadum
Shahul Hameed, Minimini
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பச்சகிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்த புல்லாக் பாரு
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு
பச்சகிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்த புல்லாக் பாரு
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு
கொக்கர கோ கொக்கர கோ
கொக்கர கோ கொக்கர கோ
கொக்கர கோ கொக்கர கோ
கொக்கர கோ கொக்கர கோ
கொக்கர கோ கொக்கர கோ
கொக்கர கோ கொக்கர கோ
கொக்கர கோ கொக்கர கோ
கொக்கர கோ கொக்கர கோ
தண்ணி குடம் கொண்ட பொம்பளைய போல
ஊரு கதை பேசிகொண்டு நதி நடக்கும்
பச்சகிளி மெள்ள பல்லவிய சொல்ல
குயிள் வந்து சரனத்தில் குரல் கொடுக்கும்
கொண்டாட்டம் இங்கு தென்றலுக்கு தினம் தினம் தேரோட்டம்
அட பட்டனத்தில் இல்லை இந்த காற்றோட்டம்
அந்த நந்தவன பூவே நாகாலி
அதில் அமர்வேன் வண்டாட்டம்
பச்சகிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்த புல்லாக் பாரு
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு
குட்டை காம தேவ கட்டி வெச்சதம்மா
கூந்தல் வரும் முன்னாலே குளிகட்டுமா
ஒத்தையடி பாதை போகும் இடம் எங்கே
ஒத்தையிலே நானாக நடகட்டுமா
சங்கீதம் இங்கே கோழி ஆடு கத்தும் சத்தம்
சங்கீதம் கொஞ்சம் தள்ளி நின்னு ரசிப்பது
சந்தோசம் எங்கள் ஜன்னல் பக்கம் எப்பொழுதும்
பூ வாசம் அந்த சுகமோ பரவசம்
பச்சகிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்த புல்லாக் பாரு
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு