Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oh My God (Tamil)
Vivek - Mervin
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Oh my god, Oh my god பொறி பறக்கும்
Hey total tamilnad...
Oh my god, Oh my god தெரிஞ்சிருச்சு
இனி நம்ம பக்கம் god
குறி பார்த்து அடிச்சாக்கா
ஒரு stone'ல் double மாங்கா
சொல்றேன்டா one line'u
No pain'u no gain'u
Hey talk less'u work more'u
Zero to hero
உன் heart'u சொல்லும் route'a தேடு
Zero to hero
ஹேய் ஊரு பேச்ச கண்டுக்காத
Zero to hero
அட மூடி வையு ரெண்டு காத
Zero to hero
Hey talk'u less work'u more
Zero to hero
உன் heart'u சொல்லும் route'a தேடு
Zero to hero
ஹேய் ஊரு பேச்ச கண்டுக்காத
Zero to hero
அட மூடி வையு ரெண்டு காத
Zero to hero
Less tension more work'u ஆவாத நீ jerk'u
இதுதான்டா வெற்றிக்கு first'u rule'u
கடமைக்கு செய்யாத
கடமைய நீ செய்யு
உள்ளார உண்டாகும் super feel'u
ஹேய் தீர்ந்து போகும் வாழ்க்கையோட data card'u
அது தீரும் முன்னே யாரு நீயின்னு காட்டு dude'u
பல சாதனைக்கு reason இங்கே attitude'u
Keep calm carry on தலைவா
Hey talk'u less'u work'u more'u
Zero to hero
உன் heart'u சொல்லும் route'a தேடு
Zero to hero
ஹேய் ஊரு பேச்ச கண்டுக்காத
Zero to hero
அட மூடி வையு ரெண்டு காத
Zero to hero
Oh my god, Oh my god பொறி பறக்கும்
Hey total tamilnad...
Oh my god, Oh my god தெரிஞ்சிருச்சு
இனி நம்ம பக்கம் god
குறி பார்த்து அடிச்சாக்கா
ஒரு stone'ல் double மாங்கா
சொல்றேன்டா one line'u
No pain'u no gain'u
Hey talk less work more'u
Zero to hero
உன் heart'u சொல்லும் route'a தேடு
Zero to hero
ஹேய் ஊரு பேச்ச கண்டுக்காத
Zero to hero
அட மூடி வையு ரெண்டு காத
Zero to hero