Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nee Vaadi [Tamil]
Mohan Rajan
,
Raghav Chaitanya
,
Pritam
,
JAM8
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
யோசிக்காம நேசிச்சேனே அடியே
ஏ வானும் மண்ணும் உன்ன என்ன போல
ஒன்னு கூட மஞ்சம் சேர
இணையே தூர மேகத்து மெத்தைகள் சேவ நான் தானே
ஒ பெண்ணே நீ தூங்க நானும் யாரோ
யாரோடி யாரோடி யாரோடி
கண்ணாடி நீதானே எல்லாமே
யாரோடி யாரோடி ரசிக்கிறேன் அடி ஆத்தி
கட்டி அணை பின்னி பிணை உன் மூச்சினாலே
நீ சிந்தும் மோஹ பார்வை மூட்டுதே தீயே
முத்த மழை முற்றும் கலை உன் நேசத்தாலே
என் மொத்த வாழ்வை மாற்றி போகிறாய் நீயே
வாசு காரி மாய காரி நீதானே
ஏ நீயில்லை நானில்லை நாமாகும் நேரத்தில்
ஏ வா கண்ணே தோல் சாய நீயும் காதல் கூத்தாடி நீ வாடி
கை சேரும் ராணியே சாச்சிட்டா அன்பிலே
நீ வாடி நீ வாடி சேரலாம் நீ வாடி நீ வாடி