Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pudhu Routeladan
K. J. Yesudas feat. Chitra
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
குழு: ஹொய்யா
ஹொய்யார ஹொய்யா
ஹொய்யா (2)
குழு: { ஹொய்யா
ஹொய்யார ஹொய்யா
ஹொய்யா ஹொய்
ஹொய்யா } (2)
குழு: ஹொய்யா
ஹொய்யார ஹொய்யா
ஹொய்யா (2)
குழு: ஹொய்யா
ஆண்: புது ரூட்டுலதான்
குழு: ஹொய்யா
ஆண்: நல்ல ரோட்டுல
தான் நின்றாடும் வெள்ளி
நிலவு
குழு: ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா
ஆண்: இந்த ராத்திரியில்
குழு: ஹொய்யா
ஆண்: ஒரு யாத்திரையில்
பூவோடு காற்றும் வருது
குழு: ஹொய்யா
ஹொய்யா
ஆண்: நிலவெங்கே
சென்றாலும் நிழல்
பின்னால் வராதா
நீ வேண்டாமென்றாலும்
அது வட்டமிடாதா
ஹோய்
குழு: ஹொய்யா
ஆண்: புது ரூட்டுலதான்
குழு: ஹொய்யா
ஆண்: நல்ல ரோட்டுல
தான் நின்றாடும் வெள்ளி
நிலவு
குழு: ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா
ஆண்: இந்த ராத்திரியில்
குழு: ஹொய்யா
ஆண்: ஒரு யாத்திரையில்
பூவோடு காற்றும் வருது
குழு: ஹொய்யா
ஹொய்யா
ஆண்: பூத்திருக்கும்
வைரமணி தாரகைகள்
தான்
குழு: ஹொய்யா
ஆண்: ராத்திரியில்
பார்த்ததும் உண்டோ
குழு: ஹொய்யா
ஹொய்யா
ஆண்: காத்திருக்கும்
ராக்குருவி
கண்ணுறங்காமல்
குழு: ஹொய்யா
ஆண்: பாட்டிசைக்க
கேட்டது உண்டோ
குழு: ஹொய்யா
ஹொய்யா
ஆண்: நீ வாழ்ந்து
வளர்ந்த இடம் வேறு
நேரங்கள் உனக்கு
இதற்கேது நீ இன்று
நடக்கும் தடம் வேறு
நான அன்றி உனக்கு
துணை யாரு
ஆண்: நீ தடுத்தாலும்
குழு: ஹொய்யா
ஆண்: கால் தடுத்தாலும்
குழு: ஹொய்யா
ஆண்: நாள் முழுக்க
நான் வருவேன் மானே
ஹோய்
குழு: ஹொய்யா
ஆண்: புது ரூட்டுலதான்
குழு: ஹொய்யா
ஆண்: நல்ல ரோட்டுல
தான் நின்றாடும் வெள்ளி
நிலவு
குழு: ஹொய்யா
ஹொய்யா
பெண்: ஓ மண் குடிசை
வாசலிலே சந்திரன் தான்
விடிவிளக்கு என் மடிதான்
பஞ்சு மெத்தை கண்மணியே
நீ உறங்கு
ஆண்: வானம் வரும்
மேகம் வரும் கூட
உன்னோடு
குழு: ஹொய்யா
ஆண்: நானும் வந்தால்
என்னடி அம்மா
குழு: ஹொய்யா
ஹொய்யா
ஆண்: தென்மதுரை
சேரும் வரை ஆண்
துணயாக
குழு: ஹொய்யா
ஆண்: ஏழை என்னை
ஏற்று கொள்ளம்மா
குழு: ஹொய்யா
ஹொய்யா
ஆண்: ஓடாதே கிளியே
தனியாக ஏதேனும் நடக்கும்
தவறாக ஊர் கெட்டு கிடக்கு
பொதுவாக ஒன்றாக நடப்போம்
மெதுவாக
ஆண்: காலடி நோக
குழு: ஹொய்யா
ஆண்: நாலடி போக
குழு: ஹொய்யா
ஆண்: பாதையிலே
பூ விரிப்பேன் நானே
ஹோய்
குழு: ஹொய்யா
ஆண்: புது ரூட்டுலதான்
குழு: ஹொய்யா
ஆண்: நல்ல ரோட்டுல
தான் நின்றாடும் வெள்ளி
நிலவு
குழு: ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா
ஆண்: இந்த ராத்திரியில்
குழு: ஹொய்யா
ஆண்: ஒரு யாத்திரையில்
பூவோடு காற்றும் வருது
குழு: ஹொய்யா
ஹொய்யா
ஆண்: நிலவெங்கே
சென்றாலும் நிழல்
பின்னால் வராதா
நீ வேண்டாமென்றாலும்
அது வட்டமிடாதா
ஹோய்
குழு: ஹொய்யா
ஆண்: புது ரூட்டுலதான்
குழு: ஹொய்யா
ஆண்: நல்ல ரோட்டுல
தான் நின்றாடும் வெள்ளி
நிலவு
குழு: ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா
ஆண்: இந்த ராத்திரியில்
குழு: ஹொய்யா
ஆண்: ஒரு யாத்திரையில்
பூவோடு காற்றும் வருது
குழு: ஹொய்யா
ஹொய்யா