Skip to content

Ededho

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஏதேதோ ஏதேதோ ஆகிபோச்சே பூ ஒன்று மோதி என் யானை இங்கே சாஞ்சுபோச்சே இது என்ன புது நோயா வயதுக்குள் வரும் தீயா எனக்குள்ளே காதல் மழையா எனக்குள்ளே காதல் மழையா ஏதேதோ ஏதேதோ ஆகிபோச்சே பூ ஒன்று மோதி என் யானை இங்கே சாஞ்சுபோச்சே இது என்ன புது நோயா வயதுக்குள் வரும் தீயா எனக்குள்ளே காதல் மழையா எனக்குள்ளே காதல் மழையா ஏதேதோ ஏதேதோ ஆகிபோச்சே பூ ஒன்று மோதி என் யானை இங்கே சாஞ்சுபோச்சே இது என்ன புது நோயா வயதுக்குள் வரும் தீயா எனக்குள்ளே காதல் மழையா எனக்குள்ளே காதல் மழையா சாயங்கால வேளையில் முத்தம் கேட்க பிடிக்கும் கூடி பேசும் வார்த்தைகள் வெட்கப்பட்டு சிரிக்கும் நீ இருக்கும் வீட்டிலே என் நினைவு வசிக்கும் நெஞ்சுக்குள்ளே நீ இருக்கிறாய் சாலை ஓரம் பூக்கள் உன் கூந்தல் தேடி துடிக்கும் நீ நடந்த வீதி உன் பாதம் தேடி தவிக்கும் நீ குடித்த coffee இல் ஈக்கள் மொய்க்க மறுக்கும் நெஞ்சுக்குள்ளே நீ இருக்கிறாய் நிஜமாய் நிஜமாய் என் கை இரண்டும் ரக்கை ஆனதே நிஜமாய் நிஜமாய் என் ஆ ஏதேதோ ஏதேதோ ஆகிபோச்சே பூ ஒன்று மோதி என் யானை இங்கே சாஞ்சுபோச்சே இது என்ன புது நோயா வயதுக்குள் வரும் தீயா எனக்குள்ளே காதல் மழையா எனக்குள்ளே காதல் மழையா