Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Idhayam Idhayam
Hiphop Tamizha
,
Kharesma Ravichandran
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
குட்டி குட்டி நெஞ்சிலே
காதல் வந்ததும் மொட்டு விட்டு இலட்சம் பூ பூக்க
எட்டி எட்டி போகிறேன்
என்ன செய்வது முத்தமிட்டு என்னை நீ தாக்க
உன்னோட chocolate நான் தான்டா
இனி என்னோட target நீ தான்டா
Miss ஆகி நீயும் போனாலும் விடமாட்டேனே நான்
இதயம், இதயம், இதயம்
உன் சிரிப்பினிலே சிதறியதே
உலகம், உலகம், உலகம்
உன் அசைவினிலே அசைகிறதே
இதயம், இதயம், இதயம்
உன் சிரிப்பினிலே சிதறியதே
உலகம், உலகம், உலகம்
உன் அசைவினிலே அசைகிறதே
துள்ளி துள்ளி நேற்று எந்தன் நெஞ்சோடு
ரொம்ப மன துன்பம் வந்ததே
என்ன இது, என்ன இது என்றேனே
இந்த இம்சைதானே காதல் என்றதே
அட உளறாமல் உளறுகிறேன்
உந்தன் பேரை சொல்லி சொல்லியே
தினம் மயங்காமல் மயங்குகிறேன்
மெளனமாக பேசி பேசியே
காதல் போதை தெளியாதே
கண்கள் தூங்க முடியாதே
என்னால் தாங்க முடியாதே உன்னை கொஞ்சி கொஞ்சி கொல்லப்போகிறேன்
இதயம், இதயம், இதயம்
உன் சிரிப்பினிலே சிதறியதே
உலகம், உலகம், உலகம்
உன் அசைவினிலே அசைகிறதே
இதயம், இதயம், இதயம்
உன் சிரிப்பினிலே சிதறியதே
உலகம், உலகம், உலகம்
உன் அசைவினிலே அசைகிறதே
அசைகிறதே யே
இதயம், இதயம்...
இதயம், இதயம், இதயம்
உன் சிரிப்பினிலே சிதறியதே
உலகம், உலகம், உலகம்
உன் அசைவினிலே அசைகிறதே
இதயம், இதயம், இதயம்
உன் சிரிப்பினிலே சிதறியதே
உலகம், உலகம், உலகம்
உன் அசைவினிலே அசைகிறதே