Skip to content

Mathadu Mathadu

S. P. Balasubrahmanyam, Chitra
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

பெண் : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : கிளி கிளி கிளி பச்ச பசுங்கிளி வழி வழி வழி விட்டு விலகடி இடுப்பு மடிப்பில் ஆள மடிக்கும் ஹே வேதவள்ளி ஆண் : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே அம்பிகே ராதிகே தேவிகே மேனகே ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே பெண் : பல பல பல ரெண்டு தினம் பல நிறம் நிறம் நிறம் நீல கண்ணின் நிறம் பொம்பள மனசு சிரிச்சு பறிக்கும் ஹே அருணாச்சலம் பெண் : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே சின்னய்யா கண்ணையா செல்லய்யா சொல்லையா பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே பெண் : அப்பாவி ஆனாலும் அடிமேல அடிவாங்கும் அடிச்சாலும் ஊர் கூடி ஆஹான்னு சொல்லுது என்னது பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : அடி மேல அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும் மேளக்காரன் கொண்டு வந்த மிருதங்கம் தான் நீ சொன்னது ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : ஒல்லி ஒல்லி சுப்பன் தான் ஒத்தக்காலு கருப்பன் தான் ஒரு காலு இருந்தாலும் ஊனறது மேடையில்தான் யாரது ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே பெண் : ஒல்லி ஒல்லி சுப்பையா ஒத்தக்காலு கருப்பையா நீ சொன்ன ஜாடையெல்லாம் ஊது பத்திதான் அது சொன்னது பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே பெண் : தாளமில்லா ஆட்டம் அது தப்பான ஆட்டமது பொம்பளைக்கு புடிக்காத ஆட்டம் அது என்னது என்னது பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : சுத்தி சுத்தி ஆடுறது துட்டு கட்டி ஆடுறது பொம்பளைக்கு புடிக்காத சூதாட்டம் தான் அது சொன்னது ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : ஹோய் மூணு கிளி மூணு நிறம் மூணுக்குமே வேற குணம் கூண்டுக்குள்ளே போட்டதுமே அத்தனையும் சிவப்பு நிறம் என்னது ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே பெண் : வெத்தலையும் சுண்ணாம்பும் வெட்டிவச்சா கருப்பாகும் ஒன்னாக சேரும்போது சிவக்கிற தாம்புலம்தான் அது பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே பெண் & ஆண் குழு : ...................... பெண் : ஒருத்தனுக்கு கைக்கொடுத்தா ஒருத்தனுக்கு கால்கொடுத்தா ஒருத்தர தான் மாரோட கட்டிக்கிட்டா பொம்பள யாரது பெண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : ஹே ஹே ஆண் : வளையலுக்கு கைக்கொடுத்தா கொலுசுக்குத்தான் கால் கொடுத்தா முந்தானை சேலையைத்தான் மாரோட கட்டிக்கிட்டா பொம்பளை ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : லே லே லேலே அம்மா ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : ஒருத்தனத்தான் கழட்டி புட்டா ஒருத்தனத்தான் கட்டிப்புட்டா ஒருத்தனத்தான் கையோட வச்சிக்கிட்டா பொம்பள யாரது ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே ஆண் : இளங்கன்ன கழட்டிப்புட்டு பசுமாட்ட கட்டி புட்டு கையோட வெச்சிருந்தா பால் சொம்புதான் அது வேறெது ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே பலம் பலம் பலம் ரெண்டு பீமன் பலம் நிறம் நிறம் நிறம் நீலக்கண்ணின் நிறம் அவனை ஜெயிக்க யாரும் இல்ல அவன் தான்டி அருணாச்சலம் ஆண் குழு : { மாத்தாடு மாத்தாடு மல்லிகே } (3) மாத்தாடு மாத்தாடு மல்லிகே