Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Loveah Sollitalea (From "Youth")
Ken Karunaas, Eshwar, G.V. Prakash Kumar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தினேஷே நம்மாளே commit ஆயிட்டான் பா
பிரவீனு பைய super figure'ah உஷார் பண்ணிட்டான் பா
பக்கத்து class'uhதான் (அய்யய்ய)
மஜா பண்டான் பா (அப்படியா?)
டேய், உண்மைலையுமாடா?
அம்புவிட்டாளே கோலி குண்டு கண்ணால
Cute'ah வந்தாளே, love'ah தந்தாளே
Joke'ahருந்தேனே, நானும் உங்க முன்னால
Hero ஆனேனே ஒத்த சொல்லால
ஏய் பக்கத்து class'uh தான், ஹே உஷார் பண்டான் பா
ஹே வெக்கபட்ரான்டா, ஹே மஜா-மஜா-மஜா
அவ strawberry பொண்ணு, நீ bakery bun'uh
Jam'ah தொட்டுன்னு துன்னு, ஹே மஜா-மஜா-மஜா-மஜா
நேக்கா வந்தாளே, சொக்கா சொன்னாளே, life'ah மாத்திபுட்டாளே
Love'ah சொல்லிட்டாளே, okay பண்ணிட்டாளே
Happy ஆக்கிட்டாளே, மாமா super'uh
Love'ah சொல்லிட்டானே, okay பண்ணிட்டானே
Happy ஆக்கிட்டானே, happy new year'uh
என்ன மச்சா? பயங்கரமா dance ஆடிட்டு இருக்கீங்க
டேய், நம்ம பிரிவீனு பையன் commit ஆயிட்டான் டா
இவனுக்கு பொண்ணா?
சும்மாவே ரொம்ப ஆடுவான், எப்பூட்ரா?
கோழிபோடும் முட்ட, தங்கமுட்ட எனக்கு மட்டும்
Chocolate pocket'டுல ரெண்டு முட்டாய் எனக்கு மட்டும்
அய்யய்யோ-அய்யய்யோ-அய்யய்யோ, அய்யய்யோ
அவ வருவா, ஒண்ணு தருவா, ஹே மஜா-மஜா-மஜா-மஜா
Boquet குடுத்து பச்சப்புள்ளைய பரிச்சுபுட்டான் டா
கொய்யால இவன் நல்லவன் போல நடிச்சுப்புட்டான் டா
Treat குடு மாமே, எங்களுக்கு treat குடு மாமே
உனக்கு ஆளு இருக்காமே? ஹே மஜா-மஜா-மஜா-மஜா
நேக்கா வந்தாளே, சொக்கா சொன்னாளே, life'ah மாத்திபுட்டாளே
Love'ah சொல்லிட்டாளே, okay பண்ணிட்டாளே
Happy ஆக்கிட்டாளே, மாமா super'uh
Love'ah சொல்லிட்டானே, okay பண்ணிட்டானே
Happy ஆக்கிட்டானே, happy new year'uh