Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oh Enthan Kadhal
Armaan Malik, Dr. Yasaswini Kamala
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
இது என்ன அழகிது கண்ணிரண்டில் மலருது
மனம் ஏனோ அலைபாயுதே மனம் ஏனோ அலைபாயுதே
என்னுயிரும் ஏங்குதே உன்னை தான் தேடுதே
நீயின்றி நானும் இல்லையே நீயின்றி நானும் இல்லையே
பார்த்திருப்பேன் நான் பார்த்திருப்பேன்
அந்த வரையும் உன்னை நான் பார்த்திருப்பேன்
உயிரே என் உயிரே
இசையுதடி மனம் இசையுதடி
இதயம் முழுதும் தான் இசையுதடி
என் உயிரே என் உயிரே
ஓ எந்தன் காதலே காதலே
உன்னோடு நானும் வாழ வாழவே
போடாதே நீ ஓராயுள் தான்
தீராது வேண்டும் காலமே
ஓ எந்தன் காதலே காதலே
உன்னோடு நானும் வாழ வாழவே
போடாதே நீ ஓராயுள் தான்
தீராது வேண்டும் காலமே
உன் ஆசை யாவுமே என் ஆசை ஆகுமே
கண் சாடையில் தீருமே ஓ
தேடல்கள் ஆயிரம் தேடி நீ போகவே
உன்னோடு நானும் இருப்பேன்
சாஞ்சுக்கடி நீ சாஞ்சுக்கடி
உடல் மேல் உயிரா நீ சாஞ்சுக்கடி
என் உயிரே என் உயிரே
ஓ எந்தன் காதலே காதலே
உன்னோடு நானும் வாழ வாழவே
போடாதே நீ ஓராயுள் தான்
தீராது வேண்டும் காலமே
இது என்ன அழகிது கண்ணிரண்டில் மலருது
மனம் ஏனோ அலைபாயுதே மனம் ஏனோ அலைபாயுதே
நெஞ்சுக்குழி இது நித்தம் உன்னை நினைக்குது
நீயின்றி நானும் இல்லையே நீயின்றி நானும் இல்லையே
என் ஆசை காதலே உன்னோடுதானடா
கை கோர்க்கவே வேண்டுமே
பார்வைகள் நீளுமே பயணங்கள் கூடவே
வாடா போவோம் இணையாய்
சாஞ்சுக்கவே நான் சாஞ்சுக்கவே
உடல் மேல் உயிரா நான் சாஞ்சுக்கவே
என் உயிரே என் உயிரே
ஓ எந்தன் காதலே காதலே
உன்னோடு நானும் வாழ வாழவே
போடாதே நீ ஓராயுள் தான்
தீராது வேண்டும் காலமே
ஓ எந்தன் காதலே காதலே
உன்னோடு நானும் வாழ வாழவே
போடாதே நீ ஓராயுள் தான்
தீராது வேண்டும் காலமே