Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Othapana Kaatteri
Yugabharathi
,
Sid Sriram
,
D. Imman
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஒத்தப்பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்துத் தலை பாம்பாட்டோம்
கொத்துறியே வாழ்வ
ஒத்தப்பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்துத் தலை பாம்பாட்டோம்
கொத்துறியே வாழ்வ
கண்ணழகு போதாம
கையழக கேட்டேன்டி
கையழக கேட்டா நீ
காட்டுறியே பூச்சாண்டி
நல்லவள போலே தான்
ரொம்ப நடிப்பே
கிட்ட வர ஏமாத்தி
கொள்ளையடிப்ப
ஒத்தப்பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்துத் தலை பாம்பாட்டோம்
கொத்துறியே வாழ்வ
ஒத்தப்பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்துத் தலை பாம்பாட்டோம்
கொத்துறியே வாழ்வே
ஆ-ஆ-ஆ-ஆ-அ-ஆ
சாமிப் பாத்த ஏழைப் போல
காதல் நீயும் காட்ட
அந்த நொடியில
மனம் நொறுங்கிய கதை
ஆனிவேரை ஆட்ட
நூலுக்கேத்த சேலைப் போல
போதும் போதும் சேட்டை
ஒத்த உசிரையும் இனி
உனக்கென தருவேனே தாலாட்ட
அழகுல எனை ஏண்டி அறுக்குற
பசிச்சதும் எலைப் போட மறுக்குற
புதுசா வெளைஞ்ச பயல
வெத நெல்லுனு பாக்குற
ஒத்தப்பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்துத் தலை பாம்பாட்டோம்
கொத்துறியே வாழ்வ
ஒத்தப்பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்துத் தலை பாம்பாட்டோம்
கொத்துறியே வாழ்வ
கண்ணழகு போதாம
கையழக கேட்டேன்டி
கையழக கேட்டா நீ
காட்டுறியே பூச்சாண்டி
நல்லவள போலே தான்
ரொம்ப நடிப்ப
கிட்ட வர ஏமாத்தி
கொள்ளையடிப்ப
ஒத்தப்பனை காட்டேறி
ஒத்தது தான் உன் பார்வை
பத்துத் தலை பாம்பாட்டோம்
கொத்துறியே வாழ்வ