Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yennamma Ippadi Panreengalaema (Club Mix)
D. Imman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வணக்கம் எவ்ரிபடி
வி கொன்ன ஷேர் த அனுபவம் எபோட் பெண்கள்
லெட் சம் ட்ரைவ் யு கிரேசி
மை ப்ரதர் டி இமான் ஆன் த
ஹு கொன்ன ட்ரிப் யு ஆல் டவ்ன்
அனுபவத்தை பகிர்ந்து கொள்ள
பட்டம் தேவையில்லை நண்பா
என்னம்மா என்னம்மா என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா என்னம்மா என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா என்னம்மா என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா என்னம்மா என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா
கத்தரிப் பூ தாவணி
கட்டி வந்த மோகினி
கத்தரிப் பூ தாவணி
கட்டி வந்த மோகினி
கித்தாப்பு காட்டுறாளே
என்ன செக்காட்டம் ஆட்டுராளே
அல்லிப் பூவா சிரிச்சவ
அசின் போல நடிச்சவ
அப்பன் பேச்சகேக்குறாளே
என்ன அக்கு அக்கா
பேக்குறாளே
பொட்ட புள்ள வனப்ப காட்டி
போனா உசுர சுண்டி
அத எண்ணி மனசு நோக
ஆனேன் சரக்கு வண்டி
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
கித்தாப்பு காட்டுறா
மத்தாப்பா வெடிக்கிறா
கண்ட கண்ட கதையபேசி
தொண்ட தண்ணி வத்த கத்துறா
தொட்டாலு தப்புடா
தட்னாலு தப்புடா
முன்னாடி பம்முறா பின்னாடி வெம்முறா
என்னடா பண்ண நான் பொல்லாத வம்புடா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
வளவி வாங்க போகையிலே
வளைஞ்சி வளைஞ்சி குடுத்தவ
கொலுசு வாங்க போகையிலே
குலுங்கி குலுங்கி குதிச்சவ
பொடவ வாங்க போகையிலே
போனதென்ன தள்ளி
நான் புருஷனாகப் போகையிலே
போடுறாளே கொள்ளி
முகத்துக்கு நாளு பூசி
நாளே பவுடரு
நெருக்கத்தில் அழக ரசிக்கப்
போனா மருடரு
ஹேர் பின்னு பெண்டப் போல
என்ன அவளும் ஆக்கிட்டா
போரு வெல்லு மோட்டரையே
நெஞ்ச பொளந்து போட்டுட்டா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
மா மா
மா மா
என்னம்மா என்னம்மா என்னம்மாஇப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா என்னம்மா என்னம்மாஇப்படி பண்றீங்களேம்மா
கலரு பூந்தி வாங்கித் தர
கலங்க கலங்க அடிச்சவ
கடலமிட்டாய் வாங்கி தர
கவித கவித படிச்சவன்
நகத்த போல காதலையும்
வீசுறாளே வெட்டி
நான் செதறு தேங்கா போல ஆக
ஓடுறாளே எட்டி
பணப் பெட்டி போல கண்ணி
மனசப் பூட்டிப்பா
கரிச்சட்டி போல என்ன
கழுவி ஊதிட்டா
பள்ளிக்கூடம் போகும்போது
பார்த்த பார்வை மறக்கல
சட்ட மேல பட்ட இங்க
இன்னும் கூடத் துவைக்கல
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா என்னம்மா என்னம்மாஇப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா என்னம்மா என்னம்மாஇப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா என்னம்மா என்னம்மாஇப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா என்னம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா