Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Atthaan Varuvaaga
Tippu, T.K. Karthik, Malgudi Subha, Harini & Chitra Sivaraman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அத்தான் வருவாக ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி ருசிப்பாக
அத்தான் வருவாக ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி ருசிப்பாக
கதவ சாத்தினால் ஜன்னல் தெறப்பாக
ஜன்னல சாத்தத் தான் மனசில்லையே
உன்ன காணத்தான் ரெண்டு கண்களா
பிரம்மன் செஞ்சது சரியில்லையே ஆமா
பாலும் புதுத்தேனும் பாகும் கசப்பாக
அவுக தான் எனக்கு இனிப்பாக
அத்தான் வருவாக ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி ருசிப்பாக
அத்தான் வருவாக ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி ருசிப்பாக
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சபாஷ் கொன்னுட்டேடிமா ஹோ ஹோ ஹோஹ்
அவுக வந்து நின்னாலே சரியாக் காது கேட்காது
முழுசாப் பார்வை தெரியாது ஒழுங்காப் பேச முடியாது
ஆக மொத்தம் காதல் என்ன குதூகலக் குத்தந்தான்
குதூகலக் குத்தத்துல கொழம்புது சித்தந்தான்
ஒரு அழகன் எனக்காக எனக்கு முன்னே இருப்பானே
அவுக என்ன சொன்னாங்க
அத நான் சொல்ல மாட்டேங்க ஏய்
அவங்க என்ன தந்தாக
அழகாப் பொத்தி வச்சேங்க
புத்தன் கூட காதலித்தா புத்தி மாறுவானே
போதி மர உச்சியில ஊஞ்சலாடுவானே
சிரிப்பீக அழுவீக கிறுக்காகத் திரிவீக
லா லா லலலல லா லா லலலல லாலா
Hey baby, அத்தான் வருவானே
ஒரு முத்தம் கொடுப்பானே
உன் அச்சம் வெக்கம் கூச்சம்
அத அள்ளி ருசிப்பானே
அத்தான் வருவானே
ஒரு முத்தம் கொடுப்பானே
உன் அச்சம் வெக்கம் கூச்சம்
அத அள்ளி ருசிப்பானே
கதவ சாத்தினா ஜன்னல் திறப்பானே
ஜன்னல சாத்தத் தான் வழியில்லையே தோடா
உன்னை காணத்தான் ரெண்டு கண்களா
பிரம்மன் செஞ்சது சரியில்லையே
பாலும் புதுத்தேனும் பாகும் கசப்பாக
அவுங்கத் தான் உனக்கு இனிப்பா so sweet
அத்தான் வருவானே
ஒரு முத்தம் கொடுப்பானே
உன் அச்சம் வெக்கம் கூச்சம்
அத அள்ளி ருசிப்பானே
அத்தான் வருவானே
ஒரு முத்தம் கொடுப்பானே
உன் அச்சம் வெக்கம் கூச்சம்
அத அள்ளி ருசிப்பானே
ஓம் கிரீம் கிரீம் ice கிரீம் கிரீம்
ஓம் கிரீம் கிரீம் ice கிரீம் கிரீம்
ஓம் கிரீம் கிரீம் ஓம் ice கிரீமாய நமஹ