Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Watcha Udadha
Foxn
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
காதல் calling bell-ஏ என்ன தேடி வீடு பக்கம் வந்திருக்குடி
Feel தந்திருக்குடி
Housing board-உ full-ஆ நம்மளோட pair-உ பற்றி பேசுறாங்கடி
என்ன ஓட்டுறாங்கடி
Arrow பாய்ச்சிட்டியே ஓரமா உள்ள
ரோசா வளருது beach-உல மெல்ல
நிலவோட இடத்துல நான் நிறுத்துவேன் உன்ன
என்ன என்னென்ன பண்ண சொன்ன?
என்ன watch-ஆ வுடாத electronic கண்ணால
வார்த்தை சொன்னா வந்து ஊட்டாண்ட நிப்பேன்
ரொம்ப காட்டு காட்டாத, தள்ளாட வெக்காதே
வார்த்தை சொன்னா வந்து ஊட்டாண்ட நிப்பேன்
என்ன watch-ஆ வுடாத electronic கண்ணால
வார்த்தை சொன்னா வந்து ஊட்டாண்ட நிப்பேன்
ரொம்ப காட்டு காட்டாத, தள்ளாட வெக்காதே
வார்த்தை சொன்னா வந்து ஊட்டாண்ட நிப்பேன்
வீட்டு street-உ full-ஆ நம்மளோட story-அதான் பேசுறாங்கடி
கதை கேக்குறாங்கடி
Scene-ஆ என்ன கூட்டினு bike-உல நீ சுத்திவர
ஒன்னாவுறேன்டி, நா stun ஆகுறேன்டி
Queen-ஆ நிறுத்திடுவேன் top-உல உன்ன
கானா கேக்குதடி காதுல மெல்ல
பத்திரமா பாத்துக்குவேன் காதல சொல்ல
என்ன என்னென்ன பண்ண சொன்ன?
என்ன watch-ஆ வுடாத electronic கண்ணால
வார்த்தை சொன்னா வந்து ஊட்டாண்ட நிப்பேன்
ரொம்ப காட்டு காட்டாத, தள்ளாட வெக்காதே
வார்த்தை சொன்னா வந்து ஊட்டாண்ட நிப்பேன்
என்ன watch-ஆ வுடாத electronic கண்ணால
வார்த்தை சொன்னா வந்து ஊட்டாண்ட நிப்பேன்
ரொம்ப காட்டு காட்டாத, தள்ளாட வெக்காதே
வார்த்தை சொன்னா வந்து ஊட்டாண்ட நிப்பேன்
என்ன watch-ஆ வுடாத
Electronic கண்ணால
என்ன watch-ஆ வுடாத electronic கண்ணால
வார்த்தை சொன்னா வந்து ஊட்டாண்ட நிப்பேன்