Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Meen Kuzhambu
G.V. Prakash Kumar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
யார் MAN அவன் Bloody Bugger
எங்க வூட்ல மீன்குழம்பு சோறு
கெளுத்திமீனு நடந்துவர பாரு
காள்னா நாள்னா எட்னா காலம் ஓடிப்போச்சுடா
ஒரே Night'la காந்தி Color'u மாறிப்போச்சுடா
ஆடி அடங்கி படுக்கும்போது
பண்ண தப்பு கண்ணு முன்ன வந்துபோகும்டா Philosophy Philosophy
யார் MAN நீ ரொம்ப Torture குடுக்குற
லாலா லாலா லா, லாலா லாலா லா, லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லா
லாலா லாலா லா, லாலா லாலா லா, லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லா
எதிர் வூட்ல தோசை கறி வாசனை
அத பெர்ட்டி போட்டு உருட்டி பாக்க யோசனை
தகிட, தகிட த்ததகிட த்ததகிடதா
தகிட, தகிட த்ததகிட த்ததகிடதா
நீ தூங்கும்போது கண்ணத்திறந்து தூங்க பழகுடா நாடு கெட்டுகெடக்குடா
Root Clear'u ஆயிடுச்சி மாமே அப்போ Take Off
நான் Saltu Paper'u நீ Rose'u Water'u
நம்ப ரெண்டுபேரும் மிங்க்கல்லான ஏறும் மீட்டெரு
கில்லிதாண்டு ஆடுவேன் அறுக்க டீலப்போடுவேன்
நீ சுங்குவச்ச பானா உனக்கு சூர் சுரம் போடுவேன்
My வூட்ல Fish'u கறிசோறு
கெளுத்திமீனு Walking style'la பாரு
காள்னா நாள்னா எட்னா காலம் ஓடிப்போச்சுடா
ஒரே Night'la காந்தி Color'u மாறிப்போச்சுடா
ஆடி அடங்கி படுக்கும்போது
பண்ண தப்பு கண்ணு முன்ன வந்துபோகும்டா
கருத்து கருத்து நீ நிறுத்து
லாலா லாலா லா, லாலா லாலா லா, லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லா
லாலா லாலா லா, லாலா லாலா லா, லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லா