Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaama Vaama (From "Idhayam Murali")
Adesh Krishna
,
Dhanush
,
Thaman S
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சொல்லாத காதலா? உள்ளார மோதலா?
தீராத தேடலா? உள் நெஞ்சில் ஊடலா?
ஆறாத ஆரம் மா, கூறாம சேருமா?
என் கூச்சம் தீருமா? அட, காதல் தேருமா?
நேரம் நின்னுப்போச்சே, நாளும் நோட்டமாச்சே
காலும் தேடிப்போக உந்தன் பின்னால
தூக்கம் தீர்த்துப்போச்சே, தாகம் கூடிப்போச்சே
தேகம் ஆடிப்போச்சே, கண்ணே உன்னால
ஏ, வாமா, வாமா-வாமா-வாமா
எனக்கு வரமா உன்ன தாமா
உன்ன நெனச்சு தான் மா
காத்தில் மெதப்பேன், ஆமா
தாமா, தாமா-தாமா-தாமா
தரமா தொணையா இருப்பேன் நான் மா
தெனமும் சிரிச்சேதான் மா
ஒதடும் வலிச்சே போவும் மா
Baby, you be takin' my breath away
Pushin' me far away
Makin' me drift away
Kissin' me everyday
I keep knockin' your door
Until I really feel the thrill of first love
Baby, you be takin' my breath away
Pushin' me far away
Makin' me drift away
Kissin' me everyday
I keep knockin' your door
Until I really feel the thrill of first love
Oh, baby girl
கள்வனே, என் கிருஷ்ணா
நந்த கோபாலா, ஒளிந்து நீ என்மேல்
குறி இரும்பார்வை இராதைக்கு அறியுமோ?
அழகு சுந்தரா, தயக்கம் ஏனடா?
உன்னை கண்டு மயங்குவேன், கிருஷ்ணா
தந்த-தந்தனா தாங்கி கொள்கிறேன்
துயரெல்லாம் படுத்திடுவேன் நான்
தந்த-தந்தனா தாங்கி கொள்கிறேன்
துயரெல்லாம் படுத்திடுவேன் நான்
நிலா உலா போகும் நேரம் வெளிச்சமா நீயும் வேணும்
நெருக்கமா நீல வானில் நீந்தி போவோமா?
இரவெல்லாம் நீயும் நானும், கனவெல்லாம் கூடி ஓடும்
போதையில் நானும் இப்போ மயங்கி போனேன், நான்
ஆ, நேரம் நின்னுப்போச்சே, நாளும் நோட்டமாச்சே
காலும் தேடிப்போக உந்தன் பின்னால
தூக்கம் தீர்த்துப்போச்சே, தாகம் கூடிப்போச்சே
தேகம் ஆடிப்போச்சே, கண்ணே உன்னால
ஏ, வாமா, வாமா-வாமா-வாமா
எனக்கு வரமா உன்ன தாமா
உன்ன நெனச்சு தான் மா
காத்தில் மெதப்பேன், ஆமா
தாமா, தாமா-தாமா-தாமா
தரமா தொணையா இருப்பேன் நான் மா
தெனமும் சிரிச்சேதான் மா
ஒதடும் வலிச்சே போவும் மா
Baby, you be takin' my breath away
Pushin' me far away
Makin' me drift away
Kissin' me everyday
I keep knockin' your door
Until I really feel the thrill of first love
Baby, you be takin' my breath away
Pushin' me far away
Makin' me drift away
Kissin' me everyday
I keep knockin' your door
Until I really feel the thrill of first love
Oh, baby girl