Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vettri Thamizh Murugan
Sai Abhyankkar
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
முரசுகள் முழங்குக
யாழிசை மீட்டுக
நெடுங்குழல்கள் ஊதுக, ஊதுக
மலை இருக்கும் இடமெல்லாம் குடியிருப்பான்
தமிழ் இருக்கும் இடமெல்லாம் குடை பிடிப்பான்
பகை முளைக்கும் இடமெல்லாம் களை எடுப்பான்
ஆம்பணிந்தவரை
விட்டு வைப்பான்
பகைத்தவரை நட்டு வைப்பான்
வருகிறான் முருகன் வருகிறான்
வெற்றி தமிழ் முருகன்
வருகிறான் வருகிறான்
வருகிறான் முருகன் வருகிறான்
வெற்றித்தமிழ் முருகன்
வருகிறான் வருகிறான்
ஹே ஆதித்தமிழ் மன்னன்
பரத்தமிழ் தென்னன்
முருகன், தமிழ் முருகன்
அவன் வருகிறான் வருகிறான்
ஹே ஆதித்தமிழ் மன்னன்
எம்பரத்தமிழ் தென்னன்
முருகன், தமிழ் முருகன்
அவன் வருகிறான் வருகிறான்
வருகிறான் வருகிறான்
கல் தோண்றி மண் தோண்றா காலத்தே
வேலோடு முன்தோன்றிய வெற்றித்தமிழ் முருகன் அவன் வருகிறான்
வருகிறான் வருகிறான் இதோ வருகிறான்
முருகன் வருகிறான் வருகிறான் இதோ வருகிறான்
வருகிறான் வருகிறான் இதோ வருகிறான்
முருகன் வருகிறான் வருகிறான் இதோ வருகிறான்
ஆனை பின் தொடர யானை மீதேறி
இதோ வருகிறான் இதோ இதோ வருகிறான்
இதோ இதோ இதோ இதோ
வருகிறான் வருகிறான் இதோ வருகிறான்
முருகன் வருகிறான் வருகிறான் இதோ வருகிறான்
வருகிறான் வருகிறான் இதோ வருகிறான்
முருகன் வருகிறான் வருகிறான் இதோ வருகிறான்
வெற்றித்தமிழ் முருகன் வருகிறான்