Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Va Va Va Vannila
HiphopTamizha
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வா வா வா வெண்ணிலா, ஆஹான்
உன் கண்கள் மின்னலா, ஆஹான்
என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய்
வா வா வா வெண்ணிலா, ஆஹான்
உன் கண்கள் மின்னலா, ஆஹான்
என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய்
ஆஹான் ஆஹான், என் அன்பே வா
ஆஹான் ஆஹான், என் அன்பே வா
ஆஹான் ஆஹான், என் அன்பே வா
என் அன்பே வா
ஆஹான் ஆஹான், என் அன்பே வா
ஆஹான் ஆஹான், என் அன்பே வா
ஆஹான் ஆஹான், என் அன்பே வா
என் அன்பே வா
உன்னை பார்க்கும் போது நெஞ்சம் பயம் அறியாது
நீ பேசினாலே எதுவும் புரியாது
கண் ஜாடை காட்டினாலே அவள் கண்ணால் காதல் ஊட்டினாலே
என் நெஞ்சை வாட்டினாலே
உன்னாலே எந்தன் hormone எல்லாம் தீ பிடிக்க
உன் தேகத்தில் நான் பூ பறிக்க
உன்னை கொஞ்சம் முத்தமிட்டு நான் சிரிக்க
அய்யோ பெண்ணே நானும் ஆர்ப்பரிக்க
உனக்கெனவே நான் காத்திருக்க
என்னை நீயும் தொட்டால் போதும் விழுந்திடுவேன்
வா வா வா வெண்ணிலா
உன் பேச்சு உன் பார்வை எல்லாம் என் நெஞ்சுக்குள்ளே
ஏதோ ஒன்று செய்கிறதே என்ன மாயமோ புரியவில்லை (ஆ... ஆ)
உன்னாலே என் வாழ்க்கை தடம் மாறி போகிறதே (ஆ...)
தடுத்திட நான் நினைத்தாலும் (ஆ... ஆ) என்னாலே முடியவில்லை (ஆ... ஆ)
என்னை என்ன செய்தாய் அன்பே ஏதும் தெரியாமல் நானும்
உன் பின்னால் சுற்றி வருவேன் என் வாழ்வில் ஒவ்வொரு நாளும்
இதயத்தின் நடுவே அன்பே கட்டிடுவோம் காதல் பாலம்
அதில் இருவரும் கைகள் கோர்த்து நடந்திட வேண்டும்
(ஹ்ம்ம்... ம்ம்ம்)
(ஹ்ம்ம்... ம்ம்ம்)
(ஹ்ம்ம் ஆஹான்...)
வா வா வா வெண்ணிலா
உன் கண்கள் மின்னலா
என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய்
வா வா வா வெண்ணிலா
உன் கண்கள் மின்னலா
என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய்
வா வா வா வெண்ணிலா
வா வா வா வெண்ணிலா
வா வா வா வெண்ணிலா
வா
வா வா என் அன்பே வா
வா வா என் அன்பே வா
வா வா என் அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே வா