Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Paravai Parandhuchu
Pragathi Guruprasad, Srinisha, Santhosh Narayanan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அனா ஆவன்னா
ஏன்னா ராணி நான்
அனா ஆவன்னா
ஏன்னா ராணி நான்
பறவை பறந்துச்சு
வானம் சிரிச்சுச்சு
மனசு விரிஞ்சுச்சு
இந்த உலகம் நிறஞ்சுச்சு
பறவை பறந்துச்சு
வானம்ம சிரிச்சுச்சு
மனசு விரிஞ்சிச்சு
இந்த உலகம் நிறஞ்சுச்சு
அ அ அனா அ அ அனா
அ அ அனா அ அ அனா
கனவில் நின்னேனே
கனவில் நின்னேனே
நான்ன நான் நான் ஆனேனே
மின்மினி பூ ஆனேனே
விண்மேல் துள்ளும் அருவியாய் போனேனே
வான் மேகம் பூச்செண்டாய்
மாறக் கண்டேனே
கண் கணா பூட்டு ஒன்னு
ஒடச்சு வந்தேனே
ஏன்னா ராணி நான்
ஏன்னா தேனி நான்
அனா ஆவன்னா
ஏன்னா ராணி நான்
பறவை பறந்துச்சு
வானம் சிரிச்சுச்சு
மனசு விரிஞ்சுச்சு
இந்த உலகம் நிறஞ்சுச்சு
பறவை பறந்துச்சு
வானம் சிரிச்சுச்சு
மனசு விரிஞ்சுச்சு
இந்த உலகம் நிறஞ்சுச்சு