Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Dagalti Dagalti
Rahul Nambiar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சென்னையில எங்களதா local இன்னாங்க
எங்க Richie street'a தான் டா local foreign இன்னாங்க
சென்னையில எங்களதா local இன்னாங்க
எங்க Richie street'a தான் டா local foreign இன்னாங்க
நம்ம fate'u duplicate'u
Bill'u போடாம ஆவோம் Bill Gate'u
நம்ம route'u இல்ல gate'u
அட Trump'uகே ஊதுடா trumpet'u
தேவையில்ல publicity
டேய் நாங்க தானே heart of city
இல்ல இங்க shift'u duty
இங்க எப்போதும் வாக்கு தான் warranty
டகால்டி, டகால்டி, டகால்டி, டகால்டி
இல்ல டுபாகூரு Silphons'u டகால் டகால்டி
டகால்டி, டகால்டி, டகால்டி, டகால்டி
இல்ல டுபாகூரு Silphons'u டகால் டகால்டி
சென்னையில எங்களதா local இன்னாங்க
எங்க Richie street'a தான் டா local foreign இன்னாங்க
சென்னையில எங்களதா local இன்னாங்க
எங்க Richie street'a தான் டா local foreign இன்னாங்க
பாகிஸ்தானு பக்கத்துல பத்து ground'u building'uல
கூட்டி போயி சொல்லி தந்தா என்னான்னு எனக்கே தான் புரியல
Campus'uனான் US'uனான் முடிஞ்ச பின்னே settle'ன்னான்
Engeneer'னு நம்ப சொன்னான் முடிச்சும் தான் எதுவுமே தொடங்கல
தேவையில்ல publicity
டேய் நாங்க தானே heart of city
இல்ல இங்க shift'u duty
இங்க எப்போதும் வாக்கு தான் warranty
டகால்டி, டகால்டி, டகால்டி, டகால்டி
இல்ல டுபாகூரு Silphons'u டகால் டகால்டி
டகால்டி, டகால்டி, டகால்டி, டகால்டி
இல்ல டுபாகூரு Silphons'u டகால் டகால்டி
எந்நேரமும் வேலை செய்வோம் எது சொன்னாலும் இறங்கி செய்வோம்
சின்ன, சின்ன payment எல்லாம் வாங்காம தூங்க தான் போ மாட்டோம்
Apple'uகும், Google'uகும் கூலி வேலை செஞ்சுருக்கோம்
Local'uல வேலை செய்யும் நேரம் தான் தூரமா இல்லடா
தேவையில்ல publicity
டேய் நாங்க தானே heart of city
இல்ல இங்க shift'u duty
இங்க எப்போதும் வாக்கு தான் warranty
டகால்டி, டகால்டி, டகால்டி, டகால்டி
இல்ல டுபாகூரு Silphons'u டகால் டகால்டி
டகால்டி, டகால்டி, டகால்டி, டகால்டி
இல்ல டுபாகூரு Silphons'u டகால் டகால்டி