Skip to content

Malargale Edho Edho

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

[Chorus] மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி பூவோ பொன்னோ முத்தோ மணியோ பொங்கும் காதல் கங்கை நதியோ மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி பூவோ பொன்னோ முத்தோ மணியோ பொங்கும் காதல் கங்கை நதியோ மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி [Verse 1] செவ்வானிலே பன்னீரிலே வெண்மேகமா கோலம் போடும் செவ்வானிலே பன்னீரிலே வெண்மேகமா கோலம் போடும் நாமொன்று சேர்ந்து போகின்ற போது அன்போடு வரவேற்கவே அர்த்தஜாமங்களின் அந்த காமன் குயில் சங்கீதம் தாலாட்டுமோ [Chorus] மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி பூவோ பொன்னோ முத்தோ மணியோ பொங்கும் காதல் கங்கை நதியோ மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி [Verse 2] மூங்கில்கள் புல்லாங்குழல் அவை மோகத்தில் பாடும் தமிழ் மூங்கில்கள் புல்லாங்குழல் அவை மோகத்தில் பாடும் தமிழ் இளமாலையில் மலர் மேடையில் பொன் வண்டின் நாதஸ்வரம் எங்கள் கல்யாண நாள் இன்று மீகங்களும் பேர் பூட்டி போகின்ற நாள் [Chorus] மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி பூவோ பொன்னோ முத்தோ மணியோ பொங்கும் காதல் கங்கை நதியோ மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி