Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Piriyadha Enna (From "Pattas")
Vijay Yesudas, Niranjana, Vivek - Mervin, Ku Karthik
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஏதேதோ ஆச நெஞ்சுல சொல்லத்தான் தெரியல
உன்னால கண்ணுத் தூங்கல எதுக்குன்னு புரியல
ஒலகமே நமக்குதான் நீ கூட இருந்துட்டா
சொர்கமே தொறக்குதா உன் கூட நடந்துட்டா
உசுரெல்லாம் இனிக்குதா உன் தோளில் சாஞ்சிட்டா
சிறகுதான் முளைக்குதா உன் கைய பிடிச்சிட்டா
ஒரு வார்த்தக்கூட இங்க சொல்ல தேவ இல்ல, காதல் இதுதான்
பிரியாத என்ன எப்போதும் நீதான் நெனப்புல
குறையாம உன்ன நெஞ்சோட சேத்தேன் மறக்கல
பிரியாத என்ன எப்போதும் நீதான் நெனப்புல
கொறையாம உன்ன நெஞ்சோடு சேத்தேன் மறக்கல
கையால நானும் மேகத்த தட்டுறவன்
நீ மட்டும் பார்த்தா கை கட்டி நிக்கிறவன்
என் பேர நானும் எப்போதும் சொன்னதில்ல
உன் பேர சேர்த்து சொல்லாத நாளும் இல்ல
ஈரேழு ஜென்மம் தாண்டி ஒன்ன தோளில் தாங்கணும்
தள்ளாடும்போதும் கண்ணு ரெண்டும் ஒன்ன தேடணும்
உயிர் விட்டுபோகும் அந்த நொடியில் ஓன் உருவம் முன்னாள் வரணும்
பிரியாத என்ன எப்போதும் நீதான் நெனப்புல
குறையாம உன்ன நெஞ்சோட சேத்தேன் மறக்கல
பிரியாத என்ன எப்போதும் நீதான் நெனப்புல
கொறையாம உன்ன நெஞ்சோட சேத்தேன் மறக்கல
ஏதேதோ ஆச நெஞ்சுல சொல்லத்தான் தெரியல
உன்னால கண்ணுத் தூங்கல எதுக்குன்னு புரியல