Skip to content

Chinna Vayasula

Bharadwaj
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

சின்ன வயசுல ஓடி புடிச்ச, நித்தம் கபடிகள் ஆடி ஜெயிச்ச சின்ன வயசுல ஓடி புடிச்ச, நித்தம் கபடிகள் ஆடி ஜெயிச்ச கட்டாந்தரை எல்லாம் கண்கள் சிமிட்டுதே பட்டமரம் கூட பார்த்து சிரிக்குதே பழைய நினைவு திரும்புதே பாவம் மனசு ஏங்குதே மண்ணு மணக்குதே நெஞ்சு வரைக்கும் கண்ணு கலங்குதே கள்ளி செடிக்கும் கொடுக்கா புளிமரமும் கொத்துக் கொத்தாக் காய்ச்சிருக்கு காது குத்தி கறி சமைச்ச, நாளும் நினைவிருக்கு மீண்டும் இளமை திரும்புமா? புதிர்ந்த உறவு போக்குமா? நடந்து பழகிய, வீதி வெளியெல்லாம் காலோடு கை ஹுலுக்கி நலம் கேட்குதே விளைஞ்ச நிலமெல்லாம், வயசு மறந்துதான், பழசு மறக்காமல் தலை ஆட்டுதே மழைக்கு கொடை பிடிச்ச மாமரமும் காணலையே? வழுக்கும் வரப்பில் எல்லாம் ஓடிப் பார்க்க இடமில்லையே? காலம் கேள்வி கேட்குதே கண்ணீர் கண்ணை மறைக்குதே காலம் கேள்வி கேட்குதே கண்ணீர் கண்ணை மறைக்குதே