Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Enkenkum Ayyappa
K. J. Yesudas
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
கேட்கின்ற மாமலையில்
ஜில்லென்ற தென்றலும் வீசும்
உன்திரு சன்னதியில்
எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
கேட்கின்ற மாமலையில்
ஜில்லென்ற தென்றலும் வீசும்
உன்திரு சன்னதியில்
எப்போதும் உன்முகம் பார்க்கின்ற ஆசை ஐயப்பா
என்னாளும் வந்து அணைப்பது உந்தன் கையப்பா
எப்போதும் உன்முகம் பார்க்கின்ற ஆசை ஐயப்பா
என்னாளும் வந்து அணைப்பது உந்தன் கையப்பா
எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
கேட்கின்ற மாமலையில்
ஜில்லென்ற தென்றலும் வீசும்
உன்திரு சன்னதியில்
எப்போதும் உன்னை நினைக்க உள்ளது உள்ளமய்யா
என்னென்று சொல்வது உந்தன் பேரின்ப வெள்ளமய்யா
எப்போதும் உன்னை நினைக்க உள்ளது உள்ளமய்யா
என்னென்று சொல்வது உந்தன் பேரின்ப வெள்ளமய்யா
என் தேகம் என்கின்ற கோவிலில் இருப்பது உன்ரூபம்
என் நாவில் எப்போதும் உன் கீதமய்யா
எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
கேட்கின்ற மாமலையில்
ஜில்லென்ற தென்றலும் வீசும்
உன்திரு சன்னதியில்
எப்போதும் உன்முகம் பார்க்கின்ற ஆசை ஐயப்பா
என்னாளும் வந்து அணைப்பது உந்தன் கையப்பா
எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
கேட்கின்ற மாமலையில்
ஜில்லென்ற தென்றலும் வீசும்
உன்திரு சன்னதியில்
ஏழேழு ஜென்மமெடுக்க நான்செய்த பாவம் என்ன
வெவ்வேறு வேஷங்கள் போட்டு நீ செய்யும் கோலம் என்ன
ஏழேழு ஜென்மமெடுக்க நான்செய்த பாவம் என்ன
வெவ்வேறு வேஷங்கள் போட்டு நீ செய்யும் கோலம் என்ன
இனிமேலும் இன்னொரு ஜென்மம் வேண்டாம் ஐயனே
படைத்தால் உந்தன் கோவில் மணியாய் படைப்பாய் ஐயனே