Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thunder Kaaran (Promo Song) (From "Veeran")
Anirudh Ravichander
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கோவக்காரன், சண்டக்காரன்
கருப்புசாமி பெத்த பேரன்
Wonder'காரன், ஹே thunder'காரன்
Mask'அ போட்டா மின்னல் வீரன்!
கோவக்காரன் (கோவக்காரன்), ஏ சண்டக்காரன் (சண்டக்காரன்)
கருப்புசாமி பெத்த பேரன் (ஆமா)
Wonder'காரன் (Wonder'காரன்), ஹே thunder'காரன் (thunder'காரன்)
ஹே Mask'அ போட்டா மின்னல் வீரன்
மின்னலு மின்னலு மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்தான்
வில்லன வில்லன வில்லன எல்லாம்
வெளுத்து வாங்க போறேன் நான்
மின்னலு மின்னலு மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்தான்
வில்லன வில்லன வில்லன எல்லாம்
வெளுத்து வாங்க போறேன் நான்
மா... மாய் அண்ணண் வந்துருக்காக (காக)
மாப்பிள்ள மொக்கச்சாமி வந்துருக்காக (காக)
மற்றும் நம்ம உறவினர் எல்லாம் வந்துருக்காக
வாமா... மின்னல்!
நீரும் நெருப்பும் இவன் toy'e (இவன் toy'e இவன் toy'e)
Horse'ல சுத்தும் cowboy'e (cowboy'e cowboy'e)
காத்து இவனுக்கு Employee (Employee employee)
Call பன்னுவா மகமாயி (என்னபா என்னா ஆச்சு?)
ஊரு full'ah கேப்மாரி (கேப்மாரி கேப்மாரி)
வெளுத்துடுவான் very sorry (Very sorry very sorry)
Power இருக்குது ஒரு lorry (ஒரு lorry ஒரு lorry)
இது தமிழ் super hero story
மின்னலு மின்னலு மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்தான்
வில்லன வில்லன வில்லன எல்லாம்
வெளுத்து வாங்க போறேன் நான்
மின்னலு மின்னலு மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்தான்
வில்லன வில்லன வில்லன எல்லாம்
வெளுத்து வாங்க போறேன் நான்