Skip to content

Sontham Vanthathu (From "Puthu Paatu")

Ilaiyaraaja & S. Chitra
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது மாசங்கள் போனாலும் ... பாசங்கள் போகாது மாமா சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது சொர்க்கம் வந்தது வந்தது அதை சொன்னால் என் மனம் துள்ளுது மாசங்கள் போனாலும் வருசங்கள் ஆனாலும் பாசங்கள் போகாது மாமா சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது சொர்க்கம் வந்தது வந்தது அதை சொன்னால் என் மனம் துள்ளுது கண்ணேன்னு சொல்ல வேண்டாம் கிளியேன்னு கிள்ள வேண்டாம் கண்ணாலே கொஞ்சம் பொறு போதும் நீ வாழும் வீட்டுக்குள்ளே நீ போடும் கோட்டுக்குள்ளே நீங்காம இந்த பொண்ணு வாழும் உன்னையே நானே உசுரா தானே நினைச்சேன் மாமா நெசந்தான் ஆமா நான் வாங்கும் மூச்சிக்காத்து உன்னாலதான் உன்னாலதான் ஓயாம உள்ளஞ்சொல்லும் உன் பேரை தான் உன் பேரை தான் சொந்தம் பந்தம் நீ... ... சொந்தம் வந்தது... பூப்போல தேகம் தொட்டு சோப்பாலே தேச்சி விட்டு நீராட்ட நீயும் ஒரு சேய் தான் வாய்யான்னு உன்னை கொஞ்சி வாயார உன்னை சொல்லி சோரூட்ட நானும் ஒரு தாய் தான் இரவா பகலா இருப்பேன் துணையா கண்ணீர் வடிஞ்சா தடுப்பேன் அணையா போகாது உன்னை விட்டு என்னாசை தான் என்னாளும்தான் போனாலும் மண்ணை விட்டு பொட்டோடுதான் பூவோடு தான் வாழ்வோம் மாமா நாம்... ... சொந்தம் வந்தது...