Skip to content

Lolikiriya

Siddharth Vipin, Marana Gaana Viji, Nakash Aziz
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

நார்த்து மெட்ராசுல நேத்து போட்ட மெட்டு நார்த்து கொரியாவுல நம்ம டலென்டு வைரல் ஹிட்டு ஆசார் கானாவுல டீசர் விட்டா பாட்டு ஆஸ்திரேலியால ஜாஸ்தி கேர்ள்ஸ்க்கு ஃபெவரிட்டு யாரும் இல்ல கோச்சு எண்ணூரு பீச்சு ஏழு லார்ஜ்ஜூ என் பாட்டு உருவாச்சு அண்ணா நகர் ஆர்ச்சு மும்பை ரீச்சு அதையும் தாண்டி பாரிங் போச்சு லொளிகிரியா காமிகிரியா லொளிகிரியா கலாய்க்கிரியா லொளிகிரியா கோழிகறியா லொளிகிரியா தாளிகிரியா லொளிகிரியா சிரிக்கிரியா லொளிகிரியா மொறைக்கிரியா லொளிகிரியா கோச்சிக்கிரியா லொளிகிரியா பிச்சிக்கிரியா ஒரு இட்லி ரொட்டிக்கும் கஷ்டம் அப்போ இத்தாலி நாட்டுல பாஸ்தா இப்போ பட்டினி கிடந்த சிங்கர் அப்போ பாரிஸ் சிட்டில ஸ்டாரு இப்போ ஜோன் ஜோன் என்ன ஜோன் ஜோன் ஜோன் என்ன ஜோன் ஏய் அஞ்சுக்கும் பத்துக்கும் ஜால்ரா அப்போ கொட்டுது துட்டு பார்ரா இப்போ நக்கலு கிண்டலு ஊர்ல அப்போ மயிலு குயிலு சுத்துது இப்போ எவளும் அன்னைக்கு என்னை கண்டுக்கல ஆனா எனக்கு இன்னைக்கு பல கேர்ள்ஸு தொல்ல வடக்கே கங்கா கிழக்கே வங்கா அன்னைக்கே சொன்னாரு அண்ணன் ஜூங்கா வாழ வெச்சாரு என்னை கிங்கா லொளிகிரியா காமிகிரியா லொளிகிரியா கலாய்க்கிரியா லொளிகிரியா யோசிக்கிறியா லொளிகிரியா வாசிக்கிறியா அட லஜக்கு பஜக்கு கர்லா கட்ட குபுக்கு குபுக்கு ரத்தம் சொட்ட எதுக்கு எதுக்கு அண்ணன் கிட்ட எடக்கு மடக்கு வச்சிகிட்ட தடக்கு தடக்கு தவடகிட்ட படக்கு படக்கு ஒடிச்சிகிட்ட செவுலு பிஞ்சிரும் யாரு கிட்ட அரலு மிரளு அண்ணன் கிட்ட ஒதுங்கு ஒதுங்கு அட ஒத்திக்கப்பா சரி பதுங்கு பதுங்கு அட பாத்துகப்பா வடக்கே கங்கா கிழக்கே வங்கா அன்னைக்கே சொன்னாரு அண்ணன் ஜூங்கா வாழ வெச்சாரு என்னை கிங்கா லொளிகிரியா காமிகிரியா லொளிகிரியா கலாய்க்கிரியா லொளிகிரியா நல்லாக்கிரியா லொளிகிரியா டல்லாக்கிரியா