Adi Maanaa Madhuraiyile
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
அடி மானாமதுரையில மல்லியப்பூ
வித்த புள்ள
வீணா வளந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
வேணாம் எங்கிட்ட குறும்பு
விட்டு விலகி தானா அங்குட்டு ஒதுங்கு
அடி மானாமதுரையில மல்லியப்பூ
வித்த புள்ள
வீணா வளந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
வேணாம் எங்கிட்ட குறும்பு
விட்டு விலகி தானா அங்குட்டு ஒதுங்கு
ரத்தின மணியே சுத்துர கிளியே
குப்பையில் முளச்ச வெத்தலக் கொடியே
அச்சாரம் வைக்காம முத்தாரம் இங்கேருக்கு மானா
அட அட அட வாவா வயசுப் புள்ள வட்டமிடும் சின்னப் புள்ள
பூவா வளக்கும் புள்ள
பொட்டு வச்ச பொட்டப்புள்ள
தானா கெரங்கி நிக்குது
உங்க நெனப்பு தேனா
வந்து இனிக்குது
தாலாது தள்ளி நடந்திடக் கூடாது
ஐிங்கிடி சிங்கு சனுக்கு சிங்கி
கூடாது குத்தம் குரை சொல்ல கூடாது
சிங்கிடி சங்கி ஆகா சினுக்கு சிங்கி
நானா தனியாளு இது போல தனி ஏது
எனக்கு அது வேனாம் முடியாது
தள்ளிப் போமா படியாது
வெத்தல மடிச்சி மெத்தையில் தொடச்சு
ஒன்னொட ஒன்னாகும் ஒன் விட்டை தேடி வர வாவா
வயசுப்புள்ள
வட்டமிடும் சின்னப் புள்ள
பூவா வளக்கும் புள்ள
பொட்டு வச்ச பொட்டப்புள்ள
தானா கெரங்கி நிக்குது
உங்க நெனப்பு தேனா
வந்து இனிக்குது
அடி மானாமதுரையில மல்லியப்பூ
வித்த புள்ள
வீணா வளந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
வேணாம் எங்கிட்ட குறும்பு
விட்டு விலகி தானா அங்குட்டு ஒதுங்கு
கூடாது வெக்கம் மறந்திடலாகாது
சிங்கிடி ஆகா சினுக்கு சிங்கி
தாங்காது தங்கு தடைகள் சொல்ல ஆகாது
சிக்கிடி சிக்கு சனுக்கு சிக்கு
வேணாம் விளையாட்டு
அடி நீயா வழி மாத்து
புடிச்சிருந்து மூனாம் கரை பார்த்து
கொஞ்சம் வாயா இடம் மாத்து
உச்சியில் கிருக்கு உச்சத்தில் இருக்கு
உன்னோட சங்காத்தம் தப்பாகும் எப்பொழுதும் மானா
அட வாவா வயசு புள்ள