Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Dei Machan Dev
Iyer, Naresh, Velmurugan, Mali & Deepika
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மச்சி ராக் எல்லாம்
காத்த கிழிக்கலாம்
சோக்கா பறக்கலாம்
மாமா தெரிக்கலாம்
புதுசா பழசா இதில் யார் நீ
உனக்கே சொல்லும் இந்த ஜெர்னி
ஒரு கப் டைம்யை
எடுத்து சிப் அடிச்சிடு
ஒன் செக் ஹோல்டு ஆன்
லைப்ப கொஞ்சம் ருசிச்சிடு
டேய் மச்சான் தேவ்
ரைடிங் அவே
வா மச்சான் தேவ்
கிரேசி அண்ட் ப்ரேவ்
ஒன் ட்ரிபுல்ல பிரிண்ட்ஸிப்தான்
ரெக்கை விரிக்கும் ஏரோப்ளேனா
தோஸ்த்தோடதான் ஒன் டேட்டுடா
நட்புக்கு இது ஹனிமூனா
ஓ ஓஓஓ எங்கள் வழியே
என்ஜாய்ஸ்மா
ஓ ஓஓஓ இனிமே உலகம்
எங்கள் வசமா
மனசு என்கிற டைம் மிசினுல நீ ஏறலாம்...
மச்சி ராக் எல்லாம்
காத்த கிழிக்கலாம்
சோக்கா பறக்கலாம்
மாமா தெரிக்கலாம்
மழை வரும் நொடி மகிழ்வது எது
குடை விட்டு நீயும் நனைவது
மனதினை மெல்ல பறந்திட விடு
நினைவுகள் அது வரை அது
நாளை வரும் என்று சொல்லும்
பூக்கள் எங்கும் பூப்பதில்லை
வா ரசிப்போம் வாழ்க்கை இங்கே
யாருக்கும் காப்பதில்லை... ஹாஹாஹ
மச்சி ராக் எல்லாம்
ஹே மச்சான்
காத்த கிழிக்கலாம்
ஹே மச்சான்
சோக்கா பறக்கலாம்
ஹே மச்சான்
மாமா தெரிக்கலாம்
ஹே மச்சான்
புதுசா பழசா இதில் யார் நீ
உனக்கே சொல்லும் இந்த ஜெர்னி
ஒரு கப் டைம்யை
எடுத்து சிப் அடிச்சிடு
பூம் சக்க லக்கா லக்கா
பூம் சக்க லக்கா லக்கா
ஒன் செக் ஹோல்டு ஆன்
லைப்ப கொஞ்சம் ருசிச்சிடு
பூம் சக்க லக்கா லக்கா
பூம் சக்க லக்கா லக்கா
டேய் மச்சான் தேவ்
ஹே மச்சான்
ரைடிங் அவே
ஹே மச்சான்
வா மச்சான் தேவ்
ஹே மச்சான்
கிரேசி அண்ட் ப்ரேவ்
ஹே மச்சான்
டேய் மச்சான் தேவ்
ஹே மச்சான் ஹே மச்சான்
வா மச்சான் தேவ்
ஹே மச்சான் ஹே மச்சான்
ஹே மச்சான் ஹே மச்சான்
ஹே மச்சான் ஹே மச்சான்
டேய் மச்சான் தேவ்