Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaadhal Pannaen
Hariesh R., S.N. Arunagiri
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
காதல் பண்ணேன்
கலங்கி நின்னா
மனசுல நீதாண்டி
சிரிச்சு பார்த்தேன்
மொறச்சு போனா
பொலம்புறேன் நான்தாண்டி
காதல் ஒரு சூதாட்டம்
ஆடி ஜெயிச்சா கொண்டாட்டம்
போடுறேன் நான்தான் குத்தாட்டம்
தனிமையில போகுது என் வாழ்க்கை
திண்டாட்டம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
உன்னை ஒரு நாள் பார்த்தேன்டி
ஒன் அருகில் நானும் வந்தேன்டி
பார்த்தவுடனே பைக்கில்
நீ ஏறி என்ன ஊரசுத்தி வச்சியேடி
உன்ன மறுநாள் பார்த்தேன்டி
ஒன் அருகில் யாரோ இருந்தாடி
பார்த்தவுடனே பிரதருன்னு சொல்லி
என்ன வார்த்தையால் கொன்னியேடி
என்னோட மைனாவே
என்ன மறந்ததென்ன
பழகிய நிமிஷம் எல்லாம்
மாயமா என்ன
காதல் பண்ணேன்
கலங்கி நின்னா
மனசுல நீதாண்டி
குண்ட தூக்கி
தலையில் போட்ட
பொலம்புறேன் நான்தாண்டி
காதல் ஒரு சூதாட்டம்
ஆடி ஜெயிச்சா கொண்டாட்டம்
போடுறேன் நான்தான் குத்தாட்டம்
தனிமையில போகுது என் வாழ்க்கை
திண்டாட்டம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
Fair and lovely தேச்சேன்டி
டெய்லி மூணு dress change'uh
Phone'ல் தினமும் நீ பேச
Topup பண்ண டார்ச்சர் குடுத்தியேடி
உன் அப்பன் என்ன உதச்சாண்டி
உன் அண்ணன்காரன் மிதிச்சான்டி
நேத்து அதையும் நீ பார்த்த
பாவிப்புள்ள சிரிச்சிக்கிட்டு போறியேடி
என்னோட மைனாவே
என்ன மறந்ததென்ன
பழகிய நிமிஷம் எல்லாம்
மாயமா என்ன
காதல் பண்ணேன்
கலங்கி நின்னா
மனசுல நீதாண்டி
குண்ட தூக்கி
தலையில் போட்ட
பொலம்புறேன் நான்தாண்டி
காதல் ஒரு சூதாட்டம்
ஆடி ஜெயிச்சா கொண்டாட்டம்
போடுறேன் நான்தான் குத்தாட்டம்
தனிமையில போகுது என் வாழ்க்கை
திண்டாட்டம் ஹ்ம்ம் ம்ம்ம்