Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kana Kaangiren
Nithyashree, Shubha Mudgal, Vinita - Samperals.net
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பெண் : ஆஅ.... ஆஅஅ......ஆஅ...
ஆஆஆஆஆ.........
சநிசநி கமகம பத நிசநிசபநிநி......
ஆண் : சச ச நிதநிப...
சச ச நிதநிப...
மபநி மப மபநிகரி சம...
மபநி மப மபநிகரி சம ச...
சச ச நிதநிப...
சச ச நிதநிப...
மபநி மப மபநிகரி சம...
மபநி மப மபநிகரி சம ச...
பெண் : கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே
பெண் : கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே
பெண் : மண்ணை தொட்டாடும்
சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும்
தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும்
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்
பெண் : தினம் தினமும்
வாசம் கொண்டாடும்
பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத
கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும்
கணவன் திருமடியில் மலர்வேன்
ஆண் : சச ச நிதநிப...
சச ச நிதநிப...
மபநி மப மபநிகரி சம...
மபநி மப மபநிகரி சம ச...
பெண் : கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே இருவருமே இருவருமே இருவருமே
பெண் : சச ச நிதநிப...
சச ச நிதநிப...
மபநி மப மபநிகரி சம...
மபநி மப மபநிகரி சம ச...
பெண் : என் தோழிகளும்
உன் தோழர்களும்
அய்யோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்
நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ
ஆகா அது இன்ப துன்பம்
நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்
பெண் : தஞ்சாவூர் மேளம் கொட்ட
தமிழ்நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம்
செட்டிநாட்டு சமையல் வாசம்
நியூயார்க்கை தாண்டி கூட
மூக்கை துளைக்கும்
ஆண் : சச ச நிதநிப...
சச ச நிதநிப...
மபநி மப மபநிகரி சம...
மபநி மப மபநிகரி சம ச...
மபநி மப மபநிகரி ச...
பெண் : கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே
கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே
பெண் : நம் பள்ளியறை நம் செல்ல அறை
அன்பே அதில் பூக்கள் உண்டு
பூவாடையின்றி வேறாடைகள் இல்லை
ஆண் என்பதும் பெண் என்பதும்
ஹையோ இனி அர்த்தமாகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை
பெண் : மார்போடு பின்னிக்கொண்டு
மணிமுத்தம் எண்ணிக்கொண்டு
மடியோடு வீடுகட்டி காதல் செய்குவேன்
உடல்கொண்ட ஆசை அல்ல
உயிர்கொண்ட ஆசை எந்தன்
உயிர்போகும் முன்னால்
வாழ்வை வெற்றி கொள்ளுதே
ஆண் : சச ச நிதநிப...
சச ச நிதநிப...
மபநி மப மபநிகரி சம...
மபநி மப மபநிகரி சம ச...
பெண் : கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே
கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே
பெண் : மண்ணை தொட்டாடும்
சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும்
தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும்
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்
பெண் : தினம் தினமும்
வாசம் கொண்டாடும்
பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத
கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும்
கணவன் திருமடியில் மலர்வேன்
Lyrics By: GS