Skip to content

Then Paandi Seemaiyile

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ வளரும் பிறையே தேயாதே இனியும் அழுது தேம்பாதே அழுதா மனசு தாங்காதே அழுதா மனசு தாங்காதே தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ வளரும் பிறையே தேயாதே இனியும் அழுது தேம்பாதே அழுதா மனசு தாங்காதே அழுதா மனசு தாங்காதே தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ