Vaa Vaathi
G. V. Prakash, Shweta Mohan
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
ஒரு தலை காதல தந்த
இந்த தருதலை மனசுக்குள் வந்த
ஒரு தலை காதல தந்த
இந்த தருதலை மனசுக்குள் வந்த
காதலிக்க guide'uh இல்ல
சொல்லித் தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அல்லி தர வா வாத்தி
என் உசுர உன் உசுர தாரன் கை மாத்தி
அடியாத்தி இது என்ன feel'u
உன்னால நான் fail'u
புடிக்காம ஓட்டுன reel'u
இனிமே நான் உன் ஆளு
அடியாத்தி இது என்ன feel'u
உன்னால நான் fail'u
புடிக்காம ஓட்டுன reel'u
இனிமே நான் உன் ஆளு
ஏ லை லை லை லே லே லே லோ
ஏ லை லை லை லே லே லே லை லோ
ஏ லே லே லே லோ லே லே லோ
ஏலே லே லே லே லே லே லே லோ
உன் பேரு தினம் கூவும்
குயிலா ஆனேன் நா
நீ பார்க்க புதுமாரி style'ah ஆனேன் நா
Pocket'ல் உன் hero பேனா ஆனேன் நா
மனசோரம் உன்னோட fan'ah ஆனேன் நா
கொஞ்சம் பார்க்கணும்
கைகள் கோர்க்கணும்
ஜோடி சேர்ந்து lover's ஆக ஊற சுத்தணம்
Band'uh வாசிச்சு grand'ah marriage
கெட்டி மேளம் எங்கும் கேட்கணும்
அடியாத்தி இது என்ன feel'u
உன்னால நான் fail'u
புடிக்காம ஓட்டுன reel'u
இனிமே நான் உன் ஆளு
அடியாத்தி இது என்ன feel'u
உன்னால நான் fail'u
புடிக்காம ஓட்டுன reel'ah
இனிமே நான் உன் ஆளு
ஒரு தலை காதல தந்த
இந்த தருதலை மனசுக்குள் வந்த
ஒரு தலை காதல தந்த
இந்த தருதலை மனசுக்குள் வந்த
காதலிக்க guide'uh இல்ல
சொல்லித் தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அல்லி தர வா வாத்தி
என் உசுர உன் உசுர தாரன் கை மாத்தி
புடிக்காம ஓட்டுன reel'u இனிமே நான் உன் ஆளு
அடியாத்தி இது என்ன feel'u
உன்னால நான் fail'u