Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aagaya Gangai-Duet
K. J. Yesudas
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன் மான் விழித்தேடி மேளை கட்டி
மேளம் தட்டி பாடுதே மங்கலம்
நாடுதே சங்கமம்
குங்குமத்தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்கலம்
நாடுவான் சங்கமம்
காதல் நெஞ்சில் மேள தாளம்
காதல் நெஞ்சில் மேள தாளம்
காலையே வேளையே பாடும் பூகாணம்
மன்னாயனே உன் தோளிலே
படலம் படியாதே அருவப் பூதானே
பூமஞ்சம் உன் மேலே
எந்நாளில் அழகேறுமோ
குங்குமத்தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
மேளை கட்டி மேளம் தட்டி
பாடுவான் மங்கலம்
நாடுவான் சங்கமம்
தேவையாக தெரிந்த பின்னும்
தேவையாக தெரிந்த பின்னும்
தூய்மை நெஞ்சில் நாளம் பூணாகும்
பூர் கூடியே உறவானதும்
தருவேன் பல நூறு
பருகக் கனிச்சாறு
தளிராக என் மேனி
தாங்காது உன் மோகம்
ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன் மான் விழித்தேடி
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்கலம்
நாடுவான் சங்கமம்