Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vandha Mala - Www.Tamilsongskey.com
Gaana Bala, Karunaas & Arun Raja Kamaraj
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Bad Donkey, small வால்
Bad Donkey, small வால்
Bad Donkey, small வால்
(Yeah-ha-ha-ha)
வந்தா மலை போனா முடி, கட்டி இழு Darling
அத்து விட்ட காத்தாடி நீ, சோக்கா பற Darling
Bulb ஒன்னு Fuse ஆ போனா புடுங்கி தூக்கி போடு
வாழ்க்கை ஒன்னும் வட்டம் இல்ல அதுதான் ஒத்த கோடு
Bus'க்கு தான் Puncture போட தேவை ஒரு Rod
குண்டு குழி ஆன பின்னே Life ஒரு மொக்க Road
Darling, நம்ம Life ரொம்ப short மச்சி
Darling, அத இஷ்டம் போல ஓட்டுடா
Darling, இங்க Feelings எல்லாம் waste மச்சி
Darling, இப்போ dealing ஒன்னு போடுடா
வந்தா மலை போனா முடி, கட்டி இழு Darling
அத்து விட்ட காத்தாடி நீ, சோக்கா பற Darling
போலாமா, (ஏ வாங்கடி போலாம்)
என் நாலாங் class வாத்தியத்தான், கட்டி போட்டு ஒதைக்கணுமடா
அவர் வீட்ல உள்ள daughter'அ தான், நல்லா கட்டி புடிக்கணும்டா
Midnight'ஆனா டாஸ்மாக் கடையில Party வைக்கணும்டா
அதுக்கு நாலு Police பந்தோபஸ்து நமக்கு கெடைக்கணும்டா
LIC மாடி மேல Match நடக்கணும்டா
அங்கிருந்து Spencer'க்கு Sixer அடிக்கணும்டா
Darling, நம்ம Life ரொம்ப short மச்சி
Darling, அத இஷ்டம் போல ஓட்டுடா
Darling, இங்க Feelings எல்லாம் waste மச்சி
Darling, இப்போ dealing ஒன்னு போடுடா
டங் டங் டடாங், டங் டங் டடாங்
டங் டங் டடாங், டாடாங்
டங் டங் டடாங், டங் டங் டடாங்
டங் டங் டடாங், டாடாங்
மனசு வெறுக்குதா கண்ணு ரெண்டும் கலங்குதா
எதுகை மோனையும் எகத்தாளம் அடிக்குதா
குருவி காத்துல குண்டு மல்லி கணக்குதா
துருவி பாருடா தூளு வெறும் தூளுடா
பொறுத்து பாருடா பூகம்பமா மாறுடா
இழுத்து பண்ணி பாருடா போனா வெறும் Hair'uடா
இதெல்லாம் என்ன பெருமையா, கடமை (Hair'uடா-Hair'uடா)
மண்ணெண்ணெய் வேப்பெண்ணெய் விளக்கெண்ணெய்
Pakistan தோத்தாக்கா எனக்கென்ன
Deepika Anushka Hansika
Break'up ஆனா நமக்கென்ன
Hey Titanic ship'ல இருந்து dive'uh அடிக்கணும்டா
அங்க Tsunami'eh வந்தாக்கூட swimming போடனும்டா
Flight'ல without'la travel பண்ணனும்டா
அட மாட்டிக்கிட்டா அங்கிருந்து footboard அடிக்கணும்டா
Darling, நம்ம Life ரொம்ப short மச்சி
Darling, அத இஷ்டம் போல ஓட்டுடா
Darling, இங்க Feelings எல்லாம் waste மச்சி
Darling, இப்போ dealing ஒன்னு போடுடா
டங் டங் டடாங், டங் டங் டடாங்
டங் டங் டடாங், டாடாங்
டங் டங் டடாங், டங் டங் டடாங்
டங் டங் டடாங், டாடாங்
அவன நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்
அவன நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்
அவன நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்