Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sangili Bungili Kadhava Thorae
Vishal Chandrashekar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
துனிந்து செல் தடைகளை உடைத்திடு
வாடா திருப்பங்கள் தாண்டி நீ போடா
வளரும் ஒவ்வொரு அடியிலும் இனி
நீ உன் பெயர் குறித்து அடித்து நொறுக்கிட
வா இணைந்து செல் இமையத்தில் தேடலாம்
வாடா இரு கரம் கோர்த்து நீ போடா
ஜனிக்கும் ஒவ்வொரு உயிர்களும்
மண்ணில் வாழ்க்கை மறந்தால்
வாழ்வு வென்றிடுமா
காணும் ஒவ்வொரு அலைகள் யாவும்
நீரின் சிறு துளி தானே நண்பா
உரசும் ஒவ்வொரு நெறுப்பின் துளிகளும்
நாளை எரிமலையாகும் போகும் ஒவ்வொரு
பயணம் எங்கும் ஊரை
சேர்ந்திடத்தானே நண்பா அருகில்
நூறாயிரம் பேய்களும் வரலாம்
துணிந்தால் விலகுமே...
சங்கிலி புங்கிலி கதவத்தொற
சங்கிலி புங்கிலி கதவத்தொற(right)
சங்கிலி புங்கிலி கதவத்தொற(open the door)
சங்கிலி புங்கிலி சங்கிலி புங்கிலி...
சங்கிலி புங்கிலி கதவத்தொற
சங்கிலி புங்கிலி கதவத்தொற
சங்கிலி புங்கிலி கதவத்தொற(open the door)
சங்கிலி புங்கிலி சங்கிலி புங்கிலி
நாங்க வந்துட்டோன்னு சொல்லு
திரும்ப வந்துட்டோன்னு
வாழ்வில் நமக்கு இன்பத்தைத்தாண்டி
துன்பமும் வேண்டுமே...
வழியில் விழுந்து எழுந்தால்
தானே அருவிகள் தோன்றுமே...
நீ ஒரு திசையில் நான் ஒரு திசையில்
நினைத்தது காலமே...
நாம் என்ற வார்த்தையில் நாம் ஒன்று சேர்கையில்
நினைத்தது பலிக்குமே
சங்கிலி...
புங்கிலி...
சங்கிலி...
சங்கிலி... புங்கிலி... சங்கிலி... புங்கிலி...
C'mon, சங்கிலி...
Yeah, சங்கிலி... புங்கிலி... Put your hands up சங்கிலி...
சங்கிலி புங்கிலி கதவத்தொற
சங்கிலி புங்கிலி கதவத்தொற
சங்கிலி புங்கிலி கதவத்தொற
தொறந்துப்பார் தொறந்துப்பார் தொறந்துப்பார்
சங்கிலி புங்கிலி கதவத்தொற(yeah)
சங்கிலி புங்கிலி கதவத்தொற
சங்கிலி புங்கிலி கதவத்தொற(open the door)
சங்கிலி புங்கிலி சங்கிலி புங்கிலி
சங்கிலி புங்கிலி கதவத்தொற
சங்கிலி புங்கிலி கதவத்தொற(right)
சங்கிலி புங்கிலி கதவத்தொற(open the door)
சங்கிலி புங்கிலி(open the door)