Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pa Pa Pappa
'Chiyaan' Vikram
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ப ப ப பாப்பப்பப்பா
வருதே எனக்கு பாப்பா
அப்பப்பப்பா அப்பா அப்பா
அப்பா புதுசாக பொம்மை கேப்பா
இனிமே என் ஆட்டமும்
கொண்டாட்டமும் தூளு
தூளுதாம்பா ஹா ஹா ஹா
yo yo yo
ப ப ப பாப்பப்பப்பா
வருதே எனக்கு பாப்பா
அப்பப்பப்பா அப்பா அப்பா
அப்பா புதுசாக பொம்மை கேப்பா
இனிமே என் ஆட்டமும்
கொண்டாட்டமும் தூளு
தூளுதாம்பா
என்ன கிருஷ்ணா
இவ்ளோ பணம் என்ன
வாங்க போற
கண்ணுக்கு கண்ணுக்கு
மை வாங்க காலுக்கு கொலுசு
தான் வாங்க ஆ அப்புறம் ஏதோ
சொன்னாங்க அய்யய்யோ மறந்தேங்க
கை சட்டை வாங்க போறேன்
கவுன்தான் வாங்க போறேன்
கடைத்தெருவ தேடி போறேன் குதிர மேல
எல்லாம் பாப்பாவுக்குத்தானா
பானுக்கு ஒன்னும் இல்லையா
ம்ம் இருக்கு ஆப்பிள்
நான் வாங்க போறேன்
ஹாா்லிக்சும் வாங்க போறேன்
அவளை நான் தாங்க போறேன்
குழந்தை போல
கழுத்துக்கு கழுத்துக்கு
மணி வாங்க இடுப்புக்கு அருணாகொடி
வாங்க அப்பறம் ஏதோ சொன்னாங்க
அஹா ஹா இது தாங்க
ஓ இதுவும் பானுக்கா
ஹா ஹா இல்ல பாப்பாவுக்கு
ப ப ப பாப்பப்பப்பா
வருதே எனக்கு பாப்பா
அப்பப்பப்பா அப்பா அப்பா
அப்பா புதுசாக பொம்மை கேப்பா
இனிமே என் ஆட்டமும்
கொண்டாட்டமும் தூளு
தூளுதாம்பா ஹா
கடைநடுந ந உட கண்டேன்
நாம உடனொடிஆளும் அலி மயங்கியதே
கடைநடுந ந உட கண்டேன்
நாம உடனொடிஆளும் அலி மயங்கியதே
எகரே எகரே நோடரே நோடரே
எகரே எகரே நோடரே நோடரே
எவனரா உட கண்டேன்
நாம மேலுமுண்டாம் அத நொடி மயங்கியதே
எவனரா உட கண்டேன்
நாம மேலுமுண்டாம் அத நொடி மயங்கியதே
ஏன் கிருஷ்ணா
பாப்பா அப்பா மாதிாி இருக்கணுமா
அம்மா மாதிாி இருக்கணுமா
அப்பா போல வேணாமே
அம்மா போல வேணாமே
ரெண்டும் கலந்து இருக்கணுமே
அழகா சிாிக்கனுமே ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
இதான் அந்த அழகான சிாிப்பா
ம்ம் குழந்தை பிறக்க போது
எங்களுக்கெல்லாம் என்ன வாங்கி தருவ
Chocolate வாங்கி தருவேன்
ஊட்டிக்கே ஊட்டி விடுவேன்
வேறென்ன வாங்கி தருவேன்
அப்பறம் சொல்லுறேன்
சாி குழந்தையோட
என்ன பண்ணுவ
விளையாட கூட்டி வருவேன்
பழம் விட்டு டூவும் விடுவேன்
அப்பறம் நான் என்ன செய்வேன்
என்ன செய்வ
பானுவ கேட்டு
சொல்லுறேன்
ஆமா இனிமே பானுவோட
விளையாட மாட்டியா
பத்து மாசம் பொறுக்கனுமாம்
பாப்பா நல்லா வளரனுமாம்
அதுவரை சும்மா இருக்கனுமாம்
Doctor சொன்னாங்க
டூ டூடூ டூ ட திடட டுடட
டூ டூடூ டூ ட திடட டுடட
டூ டூடூ ஆட்டமும் கொண்டாட்டமும் டூ ட திடட டுடட