Skip to content

Kaadhal Valarthen

KK
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் ஏன் உசுருக்குள்ள கூடுக்கட்டி காதல் வளர்த்தேன் ஏன் இதயத்தின், உள்ளே, பெண்ணே நான் செடி ஒன்னுதான் வச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய், நீயேதான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஏ புள்ள புள்ள, உன்ன எங்கப் புடிச்சேன்? ஏ புள்ள புள்ள, அதக் கண்டுப்பிடிச்சேன் ஏ புள்ள புள்ள, உன்ன கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள, உன்ன நெஞ்சில் வெதச்சேன் ஏ புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உசுருக்குள்ள கூடுக்கட்டிக் காதல் வளர்த்தேன் ஹஹ ஹாஹா ஹாஹஹ ஹாஹா ஹஹஹா பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா? பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உன்னைப் பார்த்ததும் பொழியாதா? பலக் கோடி பெண்கள்தான் பூமியிலே வாழலாம் ஓரு பார்வையால் மனதைப் பறித்துச் சென்றவள் நீயடி உனக்கெனவே காத்திருந்தாலே காலடியில் வேர்கள் முளைக்கும் காதலின் வலியும், இன்பம் தானே... தானே! உனது பேர் எழுதிப் பக்கத்துல எனதுப் பேரை நானும் எழுதிவச்சேன் அது மழையில் அழியாமல் கொட புடிச்சேன் மழை விட்டும் நான் நனஞ்சேன் ஏ புள்ள புள்ள, உன்ன எங்கப் புடிச்சேன்? ஏ புள்ள புள்ள, அதக் கண்டுப்பிடிச்சேன் ஏ புள்ள புள்ள, உன்ன கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள, உன்ன நெஞ்சில் வெதச்சேன் ஏ புள்ள ஏ புள்ள ஏ புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் ஏன் உசுருக்குள்ள கூடுக்கட்டி காதல் வளர்த்தேன் உன்னைத் தவிர இங்கு எனக்கு யாரடி? உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் உனது சுவாசத்தின் சூடு தீண்டினால் மரணம் வந்தும் நான் உயிர்தெழுவேன் உன் முகத்தைப் பார்க்கவே என் விழிகள் வாழுதே பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கெனவே தருவேன் பெண்ணே உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே கண்ணே தந்தை அன்பு அது பிறக்கும் வரை தாயின் அன்பு அது வளரும் வரை தோழி ஒருத்தி வந்து, தரும் அன்போ உயிரோடு வாழும் வரை அடியே ஏ புள்ள புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உசுருக்குள்ள கூடுக்கட்டி காதல் வளர்த்தேன் இதயத்தின், உள்ளே, பெண்ணே நான் செடி ஒன்னுதான் வச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய், நீயேதான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஏ புள்ள புள்ள, உன்ன எங்கப் புடிச்சேன்? ஏ புள்ள புள்ள, அதக் கண்டுப்பிடிச்சேன் ஏ புள்ள புள்ள, உன்ன கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள, உன்ன நெஞ்சில் வெதச்சேன் ஏ புள்ள