Skip to content

Dhenam Dhenam

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

சிவகங்கை சீமைப்படையோடு செந்தூர் முருகன் துணையோடு பதுங்கிப் பாயும் துணிவோடு வேங்கை போலே விளையாடு தனம் தனம் நடக்குது அடி தடி ஒதே ஏய் நடுங்குது நடுங்குது எதிரியின் சதை அதிரடி கெடுவிடு இது நம்ம கதை ஏய் தைரியம்தாண்டா ஜெயிக்கலம் வேண்டாம் ஏய் வீரனோடு மோது மோது நெஞ்சு மேல மோதாடா து ரோகியோட சண்டை வந்தா முதுகிலேயே மிதிடாடா ஏய் பாவம் ரங்கை தப்பு செஞ்சா பாவம் பார்த்து விடு டா பழிச்சவன் தப்பு செஞ்சா பாஞ்சு பாஞ்சு ஆடிடாடா மாயாண்டி, மலையாண்டி உதைச்சாதானே லைஃப்பையும் பைக்கையும் போட்டுண்ண முடியும் புரிஞ்சுக்கடா வீராண்டி, பெருமாண்டி அடியும் உதையும் உதவிர மாதிரி அண்ணன் தம்பியும் உதவலடா தனம் தனம் நடக்குது அடி தடி ஒதே ஒதே ஒதே ஒதே நடுங்குது நடுங்குது எதிரியின் சதை சதை சதை சதை சதை ஏய் துள்ளி துள்ளி எதிரியா குத்து, முன் அது கையில் வேறெடுக்கும் விரலிங்கா பத்து ஏய் இடிபோல் முடியில தாக்கு, அடிச்சது ல வேலிக் கல்லாய் வேணும் அவன் ஆக்குக்கு ஏய் சுடத்துல சண்டை போட தனியா போனா, வெள்ளை கண்ணா தேச்சிக்கிட்டு போடாம் சேலம் வேற காரணம்னா மோத, ஜல்லிக்கல்லா அள்ளிக்கிட்டு போடாம் பொம்மனியா சண்டை போட வேணாம், வேணாம் வந்து சண்டை போட வேணும், வேணாம் எங்கயும் போகாதே காமாகாரி கிடம்புடா மூக்காண்டி, முனியாண்டி ஐயோ பாவம் கு ழந்தை போல முகத்தை வச்சு நடக்கணும்டா அடிக்கிற அடியில அம்மியும் குழந்தையும் பஞ்சம் போல பிறக்கணும்டா தனம் தனம் நடக்குது அடி தடி ஒதே ஒதே ஒதே ஒதே நடுங்குது நடுங்குது எதிரியின் சதை சதை சதை சதை சதை ஏய் பொம்மலங்க போடுறது கொண்டே, அவங்களுக்கு போற கத்தை தரப் போற சண்டை ஏய் பூவை கண்டா மிரட்டுற வண்டே, சரியா ன நேரம் பார்த்து நிமிர்த்தணும் வெண்டே ஏய் கூந்தலுக்கு போட்டு வச்ச கொண்டே, ஊசி குத்தினாலே கத்தியாக மாறும் பெண்ணை அடி வளையா கொடுச்சு பிடிச்சா தாரு மராங்கிரும் எப்பவுமே ஒரு பிடி மிளகாய் தூளா, டுப்பட்டாவே துணிச்சிட்டு போகணும் ரெண்ட