Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Endhira Logathu Sundariye (From "2. 0")
A. R. Rahman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
என் உயிரே-உயிரே battery'யே, எனை நீ பிரியாதே
என் உயிரே-உயிரே battery'யே, துளியும் குறையாதே
எந்திர லோகத்து சுந்தரியே
எண்களில் காதலை சிந்துரியே
Engine'னை அள்ளி கொஞ்சுரியே
ஹே, மின்சார சம்சாரமே
ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில் முத்தம் வைக்கட்டா?
புத்தம் புது java ரோஜா பூக்க செய்யட்டா?
சுத்தம் செய்த data மட்டும் ஊட்டி விடட்டா?
ஹே, உன் bus'ன் conductor நான்

என் sensor'uக்கு உணர்வும் உணவும் நீ
என் cable வழி பரவும் தரவும் நீ
என் விசைப்பொறி இயக்கும் மயக்கம் நீ
என் neuron எல்லாம் நிறையும் நிலவும் நீ
என் புகுபதிவே என் கடவுச்சொல்லே
என் தனி மடிக்கணினி ரஜினி நீ
இளகும்-இளகும் இரும்பூவே
இன்றே உருகி ஒன்றாய் ஆவோமா?
Alpha, என் alpha நீதான் இனி
Mega, omega நீதான் இனி
Love you from zero to infinity