Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Karka Karka
Andrea Jeremiah
,
Tippu
,
Nakul
,
Devan Ekambaram
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Raghavan, stay in the process
Top dollar going losaed gettin' time
Ready, come on, yeah
Let's go
கற்க-கற்க கள்ளம் கற்க என்று சொன்ன அவன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண்
நிற்க-நிற்க நேர்மையில் நிற்க கற்றுக்கொண்ட நரன்
சுத்தும், சுற்றும் காற்றை போலே எங்கும் செல்வான் இவன்
துப்பாக்கி மற்றும் தோட்டாவைத்தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையைத்தான் கைபிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்
Who's the man on the land that can stand now?
Who's the man on the land that can stand down?

மாவீரமும் ஒரு நேர்மையும் கைகோர்த்துக்கொள்ள
அகராதியோ அதை ராகவன் என அர்த்தம் சொல்ல
அதிகாரமோ ஆர்பாட்டமோ இவன் பேச்சில் இல்லை
முன் ஆய்வதில், பின் ஆய்வதில் இவன் புலியின் பிள்ளை
ஓ காக்கியின் சட்டைக்கும் உண்டு நல் கருப்புகள் கற்புகள் என்று
காட்டியே தந்தவன்தானே இரு கைகளை குளிக்கிடும் வானே
ஒரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால்
தோன்றும் தோற்றம் இவன்தானே
கற்க-கற்க கள்ளம் கற்க என்று சொன்ன அவன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண்
நிற்க-நிற்க நேர்மையில் நிற்க கற்றுக்கொண்ட நரன்
சுத்தும், சுற்றும் காற்றை போலே எங்கும் செல்வான் இவன்
துப்பாக்கி மற்றும் தோட்டாவைத்தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையைத்தான் கைபிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்
You speed and you get pulled over
And the breath analyzer test provides proof
That you ain't sober, good cop!
Stop the beat, it could be my daughter crossing the street
If your brand new Buick Skylark a work of art
And it's not sitting in the last place you parked, good cop!
Run the place
I'ma see the little thief right after the court gate
Look, a lot of us see police as foes
I ain't tryin' to knock your hussy due to each his own
But when you get violated and the beef is on
And you're living with your mom's and you see they ain't grown
You gonna see my song and read my poem
And know that top dollar
The scurry cannot be that wrong
Screw you, manhood tops heart
Few good cops!
கண் ஆயிரம் கை ஆயிரம் என வேகம்கொள்ள
இப்பூமியில் நடமாடிடும் இவன் தெய்வம் அல்ல
வான் சூரியன் ஒரு நாளிலே காணாமல் போனால்
அவ்வானையே முழு விற்பனை செய்தேனும் நிற்பான்
நர வேட்டைகள்-வேட்டைகள் ஆட, இருகைகளின் விரல்கள் நீள
எதிரிகள்-எதிரிகள் சாய, செங்குருதியில் தேகங்கள் தோய
ஓர் அச்சம்-அச்சம் என்னும் சொல்லை தீயில் இட்டு தீர்த்தானே
கற்க-கற்க கள்ளம் கற்க என்று சொன்ன அவன்
(Gotta love it, y'all)
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண்
நிற்க-நிற்க நேர்மையில் நிற்க கற்றுக்கொண்ட நரன்
(Stand up now)