Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nee Yaaro
Anirudh Ravichander
,
K. J. Yesudas
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
யார் பெற்ற மகனோ? நீ யார் பெற்ற மகனோ?
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்
ஊர் செய்த தவமோ? இந்த ஊர் செய்த தவமோ?
மண்ணை காப்பாற்றிடும் இவன் ஆதி சிவன்
அடிவேர் தந்த வேர்வைக்கு ஈடில்லயே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லயே
யாரோ? யாரோ? நீ யாரோ?
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ? யாரோ? நீ யாரோ?
இன்பம் தந்த கண்ணீரோ
யார் பெற்ற மகனோ? நீ யார் பெற்ற மகனோ?
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்
கைவீசும் பூங்காத்தே நீ எங்கு போனாயோ
யாரென்று சொல்லாமல் நிழல் போல நடந்தாயோ
முறைதான் ஒருமுறைதான் உனை பார்த்தல் அது வரமே
நினைத்தால் உனை நினைத்தால் கண்ணில் கண்ணீர் மழை வருமே
யாரோ? யாரோ? நீ யாரோ?
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ? யாரோ? நீ யாரோ?
இன்பம் தந்த கண்ணீரோ
யார் பெற்ற மகனோ? நீ யார் பெற்ற மகனோ?
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்
அடிவேர் தந்த வேர்வைக்கு ஈடில்லயே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லயே
யாரோ? யாரோ? நீ யாரோ? (நீ யாரோ?)
இன்பம் தந்த கண்ணீரோ (கண்ணீரோ)
யாரோ? யாரோ? நீ யாரோ?
இன்பம் தந்த கண்ணீரோ (கண்ணீரோ)
யார் பெற்ற மகனோ? நீ யார் பெற்ற மகனோ?
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்