Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mama Unakku Oru Thoodu Vitten
S.P. Balasubrahmanyam, S. Janaki
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பாடல்: மாமா உனக்கு ஒரு தூது
திரைப்படம்: எங்க சின்ன ராசா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
அஞ்சு விரல் ஓயாம கெஞ்சுகிற ஆச ஒண்ணு
பிஞ்சு இது தாங்காது சொல்லிவிடு நோகுமுன்னு
தோதா அணைச்சபடி தாங்கிப் புடிப்பேன்
பட்டுச்சேலை கசங்காம பாடம் படிப்பேன்
அந்தியில பந்தி வைக்கும் போது
என்ன வரம் வேணுமின்னு கேளு
அதற்குள்...தாகம் தணிஞ்சிரும்
மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
வச்ச கண்ணு மாறாம வச்சபடி பாத்திருக்கு
உச்சந்தலை சூடேறி உள்ளுக்குள்ள வேர்த்திருக்கு
ஆத்து மணலோரம் ஊத்து பறிச்சு
கைய சேத்து அணைச்சபடி முங்கி குளிச்சு
அல்லிக்கொடி பின்னுவதப் போல
தண்ணிக்குள்ள நின்னுக்கிட்டு நாம
அடாடா...அதுதான் புது சுகம்
மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு