Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Veesum Soorai Katre
Ananya Bhat
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வீசும் சூரைக்காற்றே
வீர ரெக்கை வீசி வா
அடிமைக்கண்கள் சிந்திடும் கண்ணீரை நீ துடைக்க
அடிமை வாழ்வை மீட்க வா வா படை வீரா
அடங்கா பகையை தாக்க வா வா கரிகாலா
பற்றி எறியும் தீயின் பொறியே நீ வா
உரிமை உடைமை மீட்க வா வா படை வீரா
உறங்கா கனவை காக்க வா வா கரிகாலா
விண்ணும் அதிர மண்ணும் அதிர நீ வா
வீரனா சூரனா அசுரனா
வீரனா சூரனா அசுரனா
ஆதராமோஸ் ஆதராமோஸ்
ஆதராமோஸ் ஆதராமோஸ்
நான் முழுமதியாய் மாறினேன்
பிறை நிலவாய் தேய்கிறேன்
தலைவா என்னை நீ ஆள வா
உன் விரல் வருடல் காணவே
எனதிளமை ஏங்குதே
அழகா ஆறுதல் சொல்ல வா
உயிரின் பயத்தை போக்க வா வா படை வீரா
உடையும் மனதை காக்க வா வா கரிகாலா
அண்டம் அதிர பிண்டம் சிதற நீ வா வா
பயத்தின் வியர்வை துடைக்க வா வா
படைவீரா பகைவன் குரலை நெறிக்க வா வா
கரிகாலா மின்னல் தெறிக்க தீமை எறிக்க நீ வா
வீரனா சூரனா அசுரனா
வீரனா சூரனா அசுரனா
ஆதராமோஸ் ஆதராமோஸ்
ஆதராமோஸ் ஆதராமோஸ்